தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… 3000 பணியிடங்கள்… உடனே கிளம்புங்க..!!!
தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மூலமாக ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும்…
Read more