இட ஒதுக்கீட்டில் குளறுபடி செய்ததாக கூறி அதிமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து நான்கு வாரங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏழை எளிய மாணவர்களின் கனவு என்பது படித்து அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான். ஆனால் டிஎன்பிஎஸ்சி பணி நியமனத்தில் கூட இட ஒதுக்கீட்டை பின்பற்றப்படுவதில்லை என்றால் என்ன செய்வது.