துலாம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! அனுசரணை தேவை..!!
துலாம் ராசி அன்பர்களே..! இன்று கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடக்க வேண்டும். கோபத்தைக் குறைத்தால் நன்மை உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். மனைவி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். செலவினை கட்டுப்படுத்துங்கள்.…
Read more


