மகரம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்..! உயர்வு உண்டாகும்..!!
மகரம் ராசி அன்பர்களே..! இன்று சிறுசிறு தொந்தரவுகள் எழக்கூடும். வீடு கட்டும் முயற்சியில் தடை உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். தெய்வத்திற்கு சிறு தொகையைச் செலவிட நேரிடும். யோசிக்காமல் எந்தவொரு வேலையையும்…
Read more