1 பவுன் தங்கம் ரூ.1,00,000…? விலை குறைய வாய்பில்லை… பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்…!!
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே மாதத்தில் 24-ஆம் தேதி ஒரு சவரன் 56 ஆயிரம் ரூபாயை தொட்டது.…
Read more