மகரம் ராசிக்கு…! தாமதம் உண்டாகும்..! கட்டுப்பாடுகள் இருக்கும்..!!
மகரம் ராசி அன்பர்களே..! மனதிற்குள் சஞ்சலங்கள் இருக்கும். இன்று சிரமம் ஏற்படும். தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பிடிக்காத வேலையில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியப்பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். உணவு…
Read more