சினிமாவை மிஞ்சிய சேசிங்..! “18 கி.மீ தூரம்”… மின்னல் வேகத்தில் அரசு பேருந்துடன் நடுரோட்டில் பறந்த திருடன்… விடாமல் துரத்திய போலீஸ்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. வீடியோ வைரல்..!
சினிமாக்களில் மட்டுமே வரும் திருட்டு மற்றும் சேஸிங் காட்சிகளைத் தோற்கடிக்கும் வகையில், தெலுங்கானாவில் ஓடும் அரசுப் பேருந்தைக் கடத்திச் சென்ற திருடன் ஒருவனை, போலீஸார் 18 கிலோமீட்டர் தூரம் விரட்டிப் பிடித்த அதிரடிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரீம்நகர் மாவட்டம்…
Read more