தங்கப்பதக்கம் வென்ற மாணவனுக்கு இப்படி ஒரு நிலையா..? 50 முறை அரசு தேர்வுகளில் தோல்வி… 23 வயதில் உயிரையே விட்ட பரிதாபம்…!
மாநில ஆளுநரிடம் தங்கப் பதக்கம் பெற்றுத் தனது கல்வித் திறமையை நிருபித்த இளைஞர் ஒருவர், பல ஆண்டுகள் முயன்றும் அரசு வேலை கிடைக்காத தீவிர விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்விப் படிப்பில் சிறந்து…
Read more