எஜமானனுக்காக உயிரையே கொடுத்த விசுவாசம்.. வீட்டை நோக்கி சீறிப் பாய்ந்த பாம்பு… உயிரைத் தியாகம் செய்த வளர்ப்பு நாய்..!
ஆந்திர மாநிலத்தில் தன் யஜமானரின் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, வீட்டிற்குள் நுழைய முயன்ற விஷப் பாம்புடன் போராடி, வளர்ப்பு நாய் ஒன்று தன் உயிரைத் தியாகம் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வளர்ப்புப் பிராணிகள் மனிதர்களிடம் காட்டும் விசுவாசத்திற்கும் நன்றி…
Read more