பேரன்களுடன் வேஷ்டி, சட்டையில் பொங்கலை கொண்டாடிய நடிகர் ரஜினி…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில்…
Read more