ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி தற்போது இறைவன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாரா ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கின்றார்.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க அகமது இயக்குகின்றார். அண்மையில் இத்திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் படக்குழுவினர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.