“தங்கலான்” படத்தின் புது அப்டேட்…. இன்று(ஜன,.16) மாலை 4 மணிக்கு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரக்கூடிய “தங்கலான்” படத்தின் புது அப்டேட் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடைந்த துயரத்தினை அடிப்படையாக கொண்டு பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் “தங்கலான்” படம் உருவாகி வருகிறது. அத்துடன்…
Read more