தமிழ் திரையுலகில் ஓடிடி நிறுவனங்களின் காலத் தடம் நன்றாக பதிந்துவிட்டது. குறிப்பாக மக்கள் மத்தியில் பிரபல முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்று தான் நெட்ஃபிளிக்ஸ். இந்நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தின் வாயிலாக கைப்பற்றியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்டை வெளியிட்டு உள்ளது.

இத்திரைப்படங்கள் முதலில் திரையரங்கில் வெளிவந்த பின் நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்படும் என்ற ஒப்பந்தத்தின் படி தான் பல கோடி கணக்கில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. அப்படி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கும் படங்கள் என்னென்ன?..அவை யாருடைய படங்கள் என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.