நடிகை லாஸ்லியாவின் போட்டோக்கள் வைரலாகி வருகின்றது.

தமிழகத்தில் தற்போது இளைஞர்களின் க்ரிஷ் ஆக மாறி வருகின்றார் லாஸ்லியா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார். இவர் அவ்வபோது மாடர் ன் உடையிலும் ட்ரெடிஷன் உடையிலும் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வன் திரைப்படத்தில் வரும் மனிஷா கொய்ராலா போல் பாவாடை சட்டையில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து ஹார்டின்களை தெறிக்க விட்டு வருகின்றார்கள்.