தமிழில் பேச முடியல…. “என்னை மன்னிச்சிடுங்க”…. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருத்தம்….!!!!

வேலூரில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் பேசியதாவது “பாரதத்தின் தொன்மையான மொழியான தமிழில் பேச முடியவில்லையே என்பதை வருத்தத்துடன்…

Read more

ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடர்”…. சாதனை படைத்த இந்தியா…..!!!!

ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. அதாவது, இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தி உள்ளது. ஆசியக்கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் முதல்…

Read more

“பிபோர்ஜாய் புயல் எதிரொலி”… கடற்கரையில் அமர்ந்து பூஜை செய்த பாஜக எம்எல்ஏ… இணையத்தில் வைரலாகும் வீடியோ…..!!!!

மத்திய கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள தீவிர புயலான “பிபோர்ஜாய்” அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற இருக்கிறது. மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து ஜூன் 15-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் அதை…

Read more

ரூ.100 லட்சம் கோடியாக அதிகரித்த இந்தியாவின் கடன்…. காங்கிரஸ் குற்றச்சாட்டு…..!!!!!

மத்தியில் பா.ஜ.க பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தற்போது இருந்தே தேசிய அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு முன் கடந்த…

Read more

அடடே சூப்பர்!…. ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ.5000…. இதோ அசத்தலான திட்டம்…..!!!!

வயதான காலத்தில் ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் தரக்கூடிய அடல் ஓய்வூதிய திட்டத்தை சென்ற மே 2015-ம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். இத்திட்டத்தின் வாயிலாக ஓய்வூதிய தொகையாக ஒவ்வொரு மாதமும் சந்தாதாரருக்கு ரூ.1,000 முதல் 5,000…

Read more

அடுத்த காலாண்டில் பெட்ரோல், டீசலின் விலை குறையுமா?…. மத்திய அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஏற்றத்தை பொறுத்து மட்டுமே உள் நாட்டில் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த 2021-ம் வருடம் தமிழகத்தில் திடீரென்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 110.85 ரூபாய்கும், டீசல் விலை லிட்டருக்கு…

Read more

சென்னையில் தடம்புரண்ட ரயில்…. அச்சத்தில் தவிக்கும் பயணிகள்…..!!!!!

இந்தியாவில் ஒடிசா ரயில் விபத்துக்கு பின் தொடர்ந்து அதிகளவிலான ரயில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை முதல் திருவள்ளூர் இடையில் இயக்கப்படும் புறநகர் ரயில் இன்று காலை 9.40 மணியளவில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே தடம்…

Read more

“கருணாநிதி நூற்றாண்டு விழா”…. முதல்வர் ஸ்டாலின் போட்ட புது உத்தரவு…..!!!!!

கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழுக்கள் கருணாநிதியின் பன்முகத் தன்மையை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோருடன் இணைந்து எவ்வாறு கொண்டாடப்பட…

Read more

தளபதி விஜய் செய்த செயல்…. பாராட்டு தெரிவித்த ADMK முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு….!!!!!

R.J தமிழ்மணி சாரிட்டபிள் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தக்கூடிய இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாமை மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி பகுதியில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள்…

Read more

அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்…..!!!!!

முதல் முறையாக நடப்பு நிதி ஆண்டில் அகவிலைப்படியை உயர்த்துவதற்கு அரசானது திட்டமிட்டிருக்கிறது. அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஏப்ரல் மாத தரவுகளின் படி ஊழியர்களின் சம்பளம் அகவிலைப்படியாக சுமார் 3-4 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த அதிகரிப்பின்…

Read more

நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு இம்புட்டு இருக்கா?…. வாயடைத்து போன ரசிகர்கள்…..!!!!

உழவன் எனும் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. அந்த படத்தை அடுத்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.  தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம்,…

Read more

50 வயசுல பெண் குழந்தைக்கு தந்தையான பிரபுதேவா…. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்…..!!!!

தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிகராகி பிறகு இயக்குனராக கலக்கி வருபவர் தான் பிரபுதேவா. அவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி சினிமாவிலும் பிரபலமாக உள்ளார். பிரபுதேவாவுக்கு முதல் மனைவியுடன் 3 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட…

Read more

ஆஸ்பத்திரியில் அட்மின் ஆன நடிகை ரோஜா…. எதற்காக தெரியுமா?…. ரசிகர்கள் கவலை…..!!!!

90s-களில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் நடிகை ரோஜா. இவர் கடந்த 1992ம் வருடம் ஆர்.கே.செல்வமணி டைரக்டில் பிரஷாந்த் நடிப்பில் வெளியாகிய “செம்பருத்தி” எனும் படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் இவர் தமிழ் மொழி திரைப்படங்களை தாண்டி…

Read more

“சிவகார்த்திகேயனுக்கு பெரிய மனசு தான்”…. புகழாரம் சூட்டிய நடிகர் முனிஷ்காந்த்….!!!!!

தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனியிடம் பிடித்துள்ளார். எந்தவொரு சினிமா பின்னணியும் இன்றி தன் முயற்சியால் சின்னத் திரையில் நுழைந்து தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். இவருடைய நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளியாகயிருக்கிறது. இத்திரைப்படம் வருகிற…

Read more

ரூம் போட்டு கொடுத்த தயாரிப்பாளருக்கு….. இசையமைப்பாளர் தமன் கொடுத்த ஷாக்…..!!!!

தளபதி விஜய் நடிப்பில் சென்ற ஜனவரி மாதம் வெளியான படம் வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். தென் இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் தமன். இவர் தெலுங்கில் போட்ட பல்வேறு பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. இப்படி முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து…

Read more

இலியானா கர்ப்பத்திற்கு யார் காரணம்?…. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ….!!!!

இலியானா நண்பன் திரைப்படத்தில் அவரது இடுப்பை ஆட்டி மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து தமிழில் அவருக்கு சரியான ஹிட் படம் அமையவில்லை. எனினும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல ஹிட் படங்கள் கொடுத்து உள்ளார். இதற்கிடையில் உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட…

Read more

மீண்டும் இணையும் ரஜினி- அமிதாப் பச்சன் கூட்டணி…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

நெல்சன் திலீப் குமார் டைரக்டில் ரஜினி இப்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர். ரஜினியின் 169-வது திரைப்படமான…

Read more

தளபதியின் “லியோ” படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்…. படக்குழு வெளியிட்ட தகவல்….!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “லியோ”. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லலித்குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ்…

Read more

எனக்கு அப்படிப்பட்ட ஒரு பையன் தான் வேண்டும்?…. திருமணம் குறித்து மனம் திறந்த அஞ்சலி….!!!!

ராம் டைரக்டு செய்த “கற்றது தமிழ்” திரைப்படம் வாயிலாக நாயகியாக அறிமுகமானவர்தான் அஞ்சலி. இதையடுத்து அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா ஆகிய படங்களில் அஞ்சலியின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அதோடு ரெட்ட சுழி, தூங்காநகரம், அரவான், சேட்டை, சகலகலா வல்லவன்,…

Read more

கவிஞர் வைரமுத்துவால் இத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டார்களா?… பிரபல பாடகி குற்றச்சாட்டு…..!!!!

தமிழ் சினிமாவின் பிரபல பாடகியான சின்மயி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வைரமுத்துவின் மீது “மீ டு” பாலியல் புகாரளித்தார். வைரமுத்து அனுப்பிய மெயில் உள்ளிட்டவற்றையும் சமூகவலைதளங்களில் வெளியிட்டு அவர் மீது குற்றம்சாட்டினார். அதோடு கவிஞர் வைரமுத்துவால் பெரும்பாலான பெண்கள்…

Read more

அடடே!…. ரயில்வே மூலம் மாத வருமானம்…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!!

ரயில்வேயில் முகவராக சேர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூ.80 ஆயிரம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் அதாவது, IRCTC என்பது ரயில்வேயின் சேவை ஆகும். இதன் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலிருந்து பல…

Read more

விஜய் சேதுபதி படத்திற்கு வந்த சிக்கல்…. செய்வதறியாது திணறும் படக்குழுவினர்….!!!!

கடந்த 2018-ல் டைரக்டர் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகிய படம் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்”. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து தற்போது ஆறுமுக குமாருடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்து…

Read more

ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்றணுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!

டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் பயண தேதியை எப்படி மாற்றுவது என்பது குறித்து நாம் தற்போது தெரிந்துகொள்வோம். பெரும்பாலும் மக்கள் பயணத்துக்கான டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்கின்றனர். பயணநேரம் நெருங்கையில், திட்டமிடல் மாறி டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டிய நிலை வருகிறது. இதனிடையே…

Read more

” இலவசமாக ஆதார் கார்டு புதுப்பிப்பு”…. உடனே வேலையை முடிங்க….. மிக முக்கிய அப்டேட்….!!!!

ஆதார் அட்டை இன்றி நம்மால் தற்போது எவ்விதமான பணியையும் செய்ய இயலாது என்ற நிலை உருவாகிவிட்டது. இதனிடையே ஆதாரில் விபரங்களை புதுப்பிப்பது இனிமேல் இலவச சேவையாக கிடைக்காது. ஏனெனில் UIDAI விரைவில் இதற்கு கட்டணம் வசூலிக்க துவங்கலாம். ஆதார் கார்டிலுள்ள விபரங்களை…

Read more

“ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள்”…. ஏன் முதலும் கடைசியுமாக இருக்கு தெரியுமா?…. இதோ உங்களுக்கான தகவல்….!!!!

ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகள் எஞ்சினுக்கு பின் முதலாவதாக மற்றும்  கடைசியாக வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் பற்றி நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அதன்படி, பொதுப் பெட்டிகள் ரயில் எஞ்சினுக்கு அடுத்து முதலிரு பெட்டிகளாகவும், கடைசி பெட்டிகளாகவும் வைக்கப்படுவதற்கான காரணம், பயணிகள் கூட்டத்தை…

Read more

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கொடூரன்…. பின்னணி என்ன?…. வெளியான பகீர் காரணம்…..!!!!!

உத்தரபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியான வழக்கு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இங்கு உள்ள ஒரு கிராமத்தில் சீரியல் பார்க்கும் தனது மனைவியை தொலைக்காட்சியை பார்க்கக்கூடாது என கணவர் தடைவிதித்தார். இதன் காரணமாக கணவன், மனைவி இடையில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மனைவி…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு!… இந்த டிக்கெட்டை ரத்து செய்தால் உங்க பணம் திரும்ப கிடைக்காது?…. மிக முக்கிய தகவல்…..!!!!

ரயில்வே விதியின் அடிப்படையில் தட்கல் கோட்டா டிக்கெட்டுகளுக்குரிய முன் பதிவு ரயில் புறப்படுவதற்கு ஒருநாள் முன்பு தான் துவங்குகிறது. உதாரணமாக 27ம் தேதியன்று பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், 26ம் தேதி தட்கல் டிக்கெட்டை முன் பதிவு செய்யவும். அதே நேரம் இந்திய…

Read more

“எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை”… பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல…. EPS அதிரடி ஸ்பீச்….!!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள சின்னமுத்தூரில் அ.தி.மு.க கொடியேற்று விழா நடந்தது. எடப்பாடி நகரச் செயலாளர் முருகன் தலைமையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கழக கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு…. பகிரங்க சவால் விடும் முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

3 நாள் பயணமாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சேலம் வந்தார். இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சேலம் ஐந்து ரோடு பகுதியில் நடந்த மாவட்ட ஒருங்கிணைந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது “சுய மரியாதை இயக்கமும் நீதிக் கட்சியும் இணைந்து…

Read more

மீனம் ராசிக்கு…! அனைத்து விதமான யோகமும் சிறப்பாக இருக்கும்…!  கடினமான சூழல் விலகிச்செல்லும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு பணம் வரவு சீராக இருக்கும். அனைத்து விதமான யோகமும் சிறப்பாக இருக்கும்.  கடினமான சூழல் விலகிச்செல்லும். நிம்மதியான வாழ்க்கை உண்டாகும். வாகன மாற்றம் ஏற்படும். இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதிப்பு பேசியவர்கள் அன்பு…

Read more

கும்பம் ராசிக்கு…! தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது நல்லது…! சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! கடன் பிரச்சனை மேலோங்கும். பேச்சில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது நல்லது. சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.…

Read more

மகரம் ராசிக்கு…! குடும்பத்துடன் செல்லும் பயணங்கள் வெற்றியாக அமையும்…! தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! கடுமையான உழைப்பு அதிகரிக்கும். இந்த குடும்பத்துடன் செல்லும் பயணங்கள் வெற்றியாக அமையும். தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டிகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்களின்…

Read more

தனுசு ராசிக்கு…! இன்று பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…! அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணி காப்பது நல்லது. இன்று பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும்…! தாயின் அன்பு நம்பிக்கையைக் கொடுக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். தேவையில்லாத விஷயத்திற்காக வருத்தப்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாயின் அன்பு நம்பிக்கையைக் கொடுக்கும். பெரியவர்களை மதித்து நடக்க தன்னம்பிக்கையுடன் இன்று செயல்படுவீர்கள். அனைத்து கஷ்டங்களும் நீங்கி நிம்மதி பிறக்கும்.…

Read more

துலாம் ராசிக்கு…! அனுகூலமான பலன்களை இன்று பெறுவீர்கள்…! எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் இனிய திருப்பங்கள் ஏற்படும் நாள். அனுகூலமான பலன்களை இன்று பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். மற்றவர்களுக்கு தொல்லைக் கொடுக்காமல் பணியை மேற்கொள்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வீர்கள். தனலாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள்.…

Read more

கன்னி ராசிக்கு…! பணவரவால் மகிழ்ச்சி அடையும்…! மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! அரசாங்கத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இன்று இருக்கும். பணவரவால் மகிழ்ச்சி அடையும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். தடைகளைத் தாண்டி எளிதில் முன்னேறி செல்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். நிதி…

Read more

சிம்மம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்…! இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். இன்று சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் செலவுகள்…

Read more

கடகம் ராசிக்கு…! உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்…! செலவை கட்டுப்படுத்த வேண்டும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! பணம் பல வழியில் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். தீர்மானித்து செலவுகள் செய்யவேண்டும். தகவல்களால் உற்சாகம் பிறக்கும். மனைவியினால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்…! செலவை கட்டுப்படுத்த வேண்டும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! பணம் பல வழியில் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். தீர்மானித்து செலவுகள் செய்யவேண்டும். தகவல்களால் உற்சாகம் பிறக்கும். மனைவியினால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! மனமகிழ்ச்சியாக காணப்படும்…!  இன்று தன லாபம் ஓரளவு சிறப்பாக இருக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். மனமகிழ்ச்சியாக காணப்படும்.  இன்று தன லாபம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் உற்சாகத்தைக் கொடுக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். வாழ்வில் வளம்பெற புதிய சூழல் உண்டாகும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! அதிகப்படியான உழைப்பு இருக்கும்..! இன்று முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! பயணங்கள் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். அதிகப்படியான உழைப்பு இருக்கும். உழைப்பின் காரணமாக தூக்கம் இருக்காது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மனதில் எதையோ யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். இன்று முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும். தொழிலில்…

Read more

இன்றைய (11-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 11-06-2023, வைகாசி 28, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பகல் 12.06 வரை பின்பு தேய்பிறை நவமி.  பூரட்டாதி நட்சத்திரம் பகல் 02.32 வரை பின்பு உத்திரட்டாதி.  சித்தயோகம் பகல் 02.32 வரை பின்பு அமிர்தயோகம்.  புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00,…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 11…!!

சூன் 11 கிரிகோரியன் ஆண்டின் 162 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 163 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 203 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 1184 – திராயன் போர்: எரடோசுதெனீசுவின் கணிப்பின் படி, திராய் நகரம் சூறையாடப்பட்டுத் தீயிடப்பட்டது. 631 – வடக்குப் போர்முனையில் சூயி வம்சத்தில் இருந்து தாங் அரசமரபுக்கு மாறும் போது கைது…

Read more

மீனம் ராசிக்கு…! மகிழ்ச்சி அதிகரிக்கும்…! வெற்றி உண்டாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் விலகும். பண வரவு கண்டிப்பாக கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். எதிர்ப்புகள் ஓரளவு விலகி செல்லும். தன்னம்பிக்கை வளரும் நாளாக இருக்கும். பண வரவு கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். வாய்க்கு ருசியான…

Read more

கும்பம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்…! நிம்மதி பிறக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! எந்த ஒரு வாய்ப்பையும் நல்ல முறையில் பயன்படுத்துவீர்கள். முழு யோசனையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும். கணவன் மனைவியே திருப்தியான உறவு காணப்படும். குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை. கல்வியில் வெற்றி கிடைக்கும். சந்தோஷ…

Read more

மகரம் ராசிக்கு…! சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்…! தேவைகள் பூர்த்தியாகும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! செயல்பாடுகள் வெற்றியை நோக்கி செல்லும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கிவிடும். எல்லாம் உங்களுக்கு சுலபமாக முடியும். மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எடுக்கும் முடிவு வெற்றியை கொடுக்கும். எதிர்பார்க்கும் கடன் உதவி கண்டிப்பாக கிடைக்கும். கூட்டு தொழில்…

Read more

தனுசு ராசிக்கு…! வெற்றி உண்டாகும்…! புகழ் ஏற்படும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! தடைப்பட்ட காரியம் அனைத்தும் நல்லதாக நடக்கும். வரவேண்டிய பணம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சிக்கல் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கண்டிப்பாக கிடைக்கும். பெயர் புகழ் யாவும் உயரக்கூடும். வருமானம் எதிர்பார்த்த…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! மகிழ்ச்சி அதிகரிக்கும்…! நல்லது நடக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! குடும்ப சூழ்நிலையை அறிந்து நடந்து கொள்ள வேண்டும். வரவேண்டிய பண பாக்கி கண்டிப்பாக கிடைக்கும். தாமதம் இன்றி பணிகளை சரிவர செய்ய வேண்டும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். நல்ல வரன்கள்…

Read more

துலாம் ராசிக்கு…! உயர்வான எண்ணம் உண்டாகும்…! எதிர்ப்புகள் விலகும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! மனது படபடப்பாக இருக்கும். எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். வெளிநாடு சென்று வேலை பார்க்கும் வாய்ப்பு உண்டாகும். எதிலும் அவசரப்பட வேண்டாம். பெண்கள் பொறுமையாக இருக்க…

Read more

கன்னி ராசிக்கு…! வாய்ப்புகள் உருவாகும்…! சிறப்பு உண்டாகும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! வீண் விவாதங்கள் இன்று வரக்கூடும். பேச்சை கட்டுப்படுத்துவது ரொம்ப நல்லது. புதிய வேலைவாய்ப்பு உருவாக்க சில முயற்சிகளை எடுப்பீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். தெய்வ வழிபாடுக்காக பயணம் உண்டாகும். நல்லவர்கள் சிலரை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும்.…

Read more

Other Story