இலியானா நண்பன் திரைப்படத்தில் அவரது இடுப்பை ஆட்டி மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து தமிழில் அவருக்கு சரியான ஹிட் படம் அமையவில்லை. எனினும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல ஹிட் படங்கள் கொடுத்து உள்ளார். இதற்கிடையில் உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட இலியானா தற்போது மீண்டும் பழைய லுக்கிற்கு வந்து விட்டார்.

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக உள்ள அவர் திடீரென்று தான் கர்ப்பமாக உள்ளதாக புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டார். இருப்பினும் தான் கர்ப்பமானதற்கு யார் காரணம், கணவர் யார் என்பதை அவர் அறிவிக்கவே இல்லை. இந்நிலையில் தன் காதலரை பற்றி அழகான பதிவு போட்ட இலியானா அவரது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். எனினும் அந்த புகைப்படத்தில் அவர் யார் என்பது சரியாக தெரியவில்லை.

 

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)