மகரம் ராசி அன்பர்களே…! செயல்பாடுகள் வெற்றியை நோக்கி செல்லும்.

தடைபட்ட காரியங்களில் தடை நீங்கிவிடும். எல்லாம் உங்களுக்கு சுலபமாக முடியும். மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எடுக்கும் முடிவு வெற்றியை கொடுக்கும். எதிர்பார்க்கும் கடன் உதவி கண்டிப்பாக கிடைக்கும். கூட்டு தொழில் நல்ல லாபத்தை ஈட்டி கொடுக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு நல்லபடியாக இருக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை கொடுக்கும். எந்த ஒரு வேலையும் கணக்கச்சிதமாக செய்வீர்கள். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

காதல் விஷயத்தில் ரொம்ப தெளிவாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கை காரணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு.

அதிர்ஷ்டமான எண் மட்டும் 4.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.