ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகள் எஞ்சினுக்கு பின் முதலாவதாக மற்றும்  கடைசியாக வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் பற்றி நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அதன்படி, பொதுப் பெட்டிகள் ரயில் எஞ்சினுக்கு அடுத்து முதலிரு பெட்டிகளாகவும், கடைசி பெட்டிகளாகவும் வைக்கப்படுவதற்கான காரணம், பயணிகள் கூட்டத்தை தவிர்க்கவேண்டும் என்பதற்காக தான் என கூறப்படுகிறது.

ரயில் நிலைய பிளாட்பாரத்தில் அதிகளவு கூட்டம் இருக்கும் என்பதால் கடைசி நேரத்தில் டிக்கெட் எடுத்து வரக்கூடிய பயணிகள், பெட்டிகளை தேடி அலையக்கூடாது என்பதற்காகவும், அவர்கள் பெட்டியில் ஏற எளிமையாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் தான் பொதுப் பெட்டிகள் அவ்வாறு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.