ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. அதாவது, இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தி உள்ளது. ஆசியக்கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.