கன்னி ராசி அன்பர்களே…! வீண் விவாதங்கள் இன்று வரக்கூடும்.

பேச்சை கட்டுப்படுத்துவது ரொம்ப நல்லது. புதிய வேலைவாய்ப்பு உருவாக்க சில முயற்சிகளை எடுப்பீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். தெய்வ வழிபாடுக்காக பயணம் உண்டாகும். நல்லவர்கள் சிலரை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குழந்தைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள். எதிர்ப்புகள் கண்டிப்பாக விலகி செல்லும். பண வரவு திருப்தியை ஏற்படுத்தும்.

காதல் விஷயத்தில் கவலைப்பட வேண்டாம். மாணவர்களுக்கு எதிர்ப்புகள் விலகி செல்லும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கை காண்டமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் 4 மட்டும் 6.

அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மட்டும் நீல நிறம்.