“ராஜ் பாவா கடந்த ஒரு வருடமாக இதற்காக நன்றாக பயிற்சி செய்து வந்தார்!”.. கடைசி ஓவரை அவரிடம் கொடுத்தது குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம்..!!

நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் இளம் வீரர் ராஜ் பாவாவிடம் பந்துவீச்சை…

Read more

“யாருக்கு அந்த முதலிடம்..?” வரலாறு படைத்த இளம் வயது முதல்வர்கள்.. தமிழகத்தில் மிக குறைந்த வயதில் முதலமைச்சரானவர்களின் பட்டியல்..!!

தமிழகத்தில் மிகக் குறைந்த வயதில் முதலமைச்சர் ஆனவர்களின் பட்டியலில், நடிகர் விஜய் தற்போது 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். 51 வயதில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அவர், அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தப் பட்டியலில் 1991-ம் ஆண்டு தனது 43-வது…

Read more

அமைதியா இருக்கிறதால சரணம் அடைஞ்சிட்டோனே நினைக்காதீங்க..! அமெரிக்காவுக்கு ஈரான் திடீர் எச்சரிக்கை.. மத்திய கிழக்கில் மீண்டும் சூழும் போர் மேகங்கள்..!!

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. சுமார் 40 நாட்கள் நீடித்த இந்தப் போர், ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் சற்று ஓய்ந்தது. இந்த…

Read more

“ஈரான் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது!”.. ஒவ்வொரு இலக்கையும் தாக்க எங்களுக்கு 2 வாரங்கள் போதும்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடிப் பேட்டி..!!

ஈரானை ராணுவ ரீதியாகத் தோற்கடித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஈரான் ராணுவ ரீதியாகத் தோற்றுவிட்டதை அந்த நாடு ஒருவேளை மனதளவில் இன்னும் உணராமல் இருக்கலாம், ஆனால் உண்மையில் அதுதான் நிலைமை…

Read more

“பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்!” – அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஈரான் பதிலடி..!!

வளைகுடா பகுதியில் ஆளில்லா விமானங்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் அமைதி திட்டத்திற்கு ஈரான் தனது பதிலை அளித்துள்ளது. அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டோம் என்று எச்சரித்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன், பேச்சுவார்த்தை என்பது ஒருபோதும்…

Read more

“பெத்த தாய்க்கே இந்த கதியா..?” அன்னையர் தினத்துல மகனே செஞ்ச கொடூர காரியம்.. துப்பாக்கி சத்தம் கேட்டு பதறிய அக்கம்பக்கத்தினர்..!!

உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு மகன் தனது தாயையே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கிஷோர் குப்தா என்ற அந்த இளைஞர், தனது தந்தை குடும்ப சொத்தை…

Read more

“என்னை ஏமாத்துனா வீடியோவ ரிலீஸ் பண்ணிடுவேன்!”.. காலேஜ் பொண்ணுக்கு வலுக்கட்டாயமா தாலி கட்டிய காதலன்.. 5 வருஷ காதல்.. கடைசியில் இப்படி ஆகிட்டே..!!

கரூரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் மாணவி பேசுவதைத் தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், தற்கொலை மிரட்டல்…

Read more

“இந்த அரசின் ஒரு அங்கமாக காங்கிரஸும் உள்ளது!”.. நிதி நிலைமை குறித்து முதலமைச்சர் விஜய் வெள்ளை அறிக்கை வெளியிடுவது சிறப்பானது.. கிரிஷ் சோடங்கர் பாராட்டு..!!

தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு ராகுல் காந்தி வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சத்யமூர்த்தி பவன் வந்த ராகுல் காந்தி, காமராஜரின் பொற்கால…

Read more

“454 மார்க் எடுத்தும் இந்த முடிவா..?” நல்லாதானே படிச்சா.. அப்புறம் ஏன் இப்படி..? 12-ஆம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவால் கதறும் குடும்பம்..!!

கோவை சேர்ந்த ராம்குமார் – நர்மதா தம்பதியின் 17 வயது மகள் யாழினி, கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வு முடிவில் யாழினி 454 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றார். இருப்பினும், தான் எதிர்பார்த்ததை…

Read more

“970 பவுண்டுகள் யுரேனியம்!”.. அணு குண்டு தயாரிக்கும் அளவு..? அச்சுறுத்தலை நிரந்தரமாக நீக்க ஒப்பந்தமே வழி.. பிரதமர் நெதன்யாகுவின் மாஸ்டர் பிளான்..!!

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்திய 40 நாள் தாக்குதல், கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் சற்று ஓய்ந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா – ஈரான்…

Read more

“9 ஆண்டு கால இடைவெளி சீனப் பயணம்!”.. இஸ்ரேல்-ஈரான் மோதல்களுக்கு நடுவே டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு.. உலக அரசியலின் புதிய திருப்பமா..??

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனா செல்வது இதுவே முதல்முறை என்பதால், இந்தச் சந்திப்பு மிகுந்த…

Read more

“50 லட்சத்துல இப்படி ஒரு கிப்ட்டா..?” மேள தாளத்தோட வந்து தங்கச்சிய அதிர வச்ச அண்ணன்கள்.. நெகிழ்ச்சி வீடியோ..!!

பஞ்சாபில், இரண்டு சகோதரர்கள் தங்களின் ஒரே சகோதரிக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு புதிய வீட்டைப் பரிசாக அளித்து அசத்தியுள்ளனர். தந்தை இல்லாத நிலையில், தனது சகோதரியை ராணி போலப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த அந்தச் சகோதரர்கள்,…

Read more

“யப்பா.. என்ன ஒரு சண்டை!”.. நடுரோட்டுல மல்லுக்கட்டுன ரெண்டு ராட்சத கரடிகள்‌‌.. வீடியோவ பார்த்தா நீங்களே மிரண்டு போவீங்க‌‌..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தால்-திதிஹாட் நெடுஞ்சாலையில்,  இரவு இரண்டு காட்டுக்கரடிகள் நடுரோட்டில் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காரில் சென்ற ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்த அந்தக் காணொளியில், இரண்டு பெரிய கருங்கரடிகள் சுமார்…

Read more

“ஒரே ஒரு கட்டிப்பிடிப்பு.. எல்லா வலியும் காணாம போயிடுச்சு!”.. மருத்துவமனையையே அழ வச்ச அந்த பாசப் போராட்டம்.. இணையத்தை கலங்க வைக்கும் வீடியோ..!!

தாய்க்கும் மகளுக்கும் இடையிலான பிரிக்க முடியாத அன்பை உணர்த்தும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த மகள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயை திடீரெனச் சந்திக்க வருகிறார். ஆரம்பத்தில் தன் முன்னே நிற்பது…

Read more

பிணமாக மீட்கப்பட்ட TMC உறுப்பினர்…! கண்ணீருடன் மனைவி கூறிய பகீர் புகார்… நடந்தது என்ன..? பெரும் அதிர்ச்சி..!!

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அரசியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், ஹூக்ளி மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சஹ்தேவ் பாக் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான இவர், உள்ளூர் பஞ்சாயத்து…

Read more

“10 கோடி குடு.. இல்லன்னா சுட்டுடுவோம்!”.. பிக் பாஸ் வின்னர் எல்விஷ் யாதவுக்கு வந்த பயங்கர வாட்ஸ்அப் மெசேஜ்.. பின்னணியில் இருக்கும் அந்த ‘கேங்’ யாரு..??

பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரும், பிக் பாஸ் வெற்றியாளருமான எல்விஷ் யாதவிடம் 10 கோடி ரூபாய் மிரட்டிப் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெளிநாட்டு எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, இரண்டு…

Read more

“அம்மா ஒரு நேஷனல் சாம்பியன்!”.. மகன் ஒரு ஐபிஎல் ஸ்டார்!”.. ரியான் பராக் & சாய் சுதர்ஷன் பின்னாடி இருக்கும் ‘பவர்ஃபுல்’ அம்மாக்கள்.. அன்னையர் தின ஸ்பெஷல் சீக்ரெட்..!!

இந்த அன்னையர் தினத்தில், ஐபிஎல் 2026 தொடரில் ஜொலிக்கும் இளம் நட்சத்திரங்களான ரியான் பராக் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் அவர்களது வீராங்கனை தாய்மார்களைப் பற்றிப் பார்ப்போம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கின் தாய்…

Read more

“யாரா இருந்தா என்ன.. ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்!”.. பாஜக பிரமுகரை நடுரோட்டில் வெளுத்த பெண் போலீஸ்.. என்ன நடந்தது..?

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த பாஜக பிரமுகருக்கும், பெண் போக்குவரத்து காவலருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக நிர்வாகி வீரேந்திர ஷெண்ட்கே என்பவர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தபோது, அங்கிருந்த பெண் காவலர்…

Read more

“சுடுகாட்டுல கூடவா இப்படி ஒரு கொள்ளை..?” பிணத்துல இருக்குற துணியை உருவி புதுசுன்னு விக்குற கும்பல்.. பகீர் கிளப்பும் ரகசிய நெட்வொர்க்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மனித நேயமற்ற முறையில் அரங்கேறி வந்த ஒரு கும்பலின் செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுடுகாட்டிற்கு இறுதிச் சடங்கிற்காகக் கொண்டு வரப்படும் உடல்களில் போர்த்தப்படும் புத்தாடைகளைத் திருடி, அவற்றைச் சுத்தம் செய்து புதிய உடைகள் போல…

Read more

“பாதி பாட்டுல தான் அந்த உண்மையே தெரிஞ்சது!”.. டிரைவர் செய்த வேலையால் உறைந்து போன பயணிகள்.. இப்போ இந்த வீடியோ தான் ட்ரெண்டிங்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், சுற்றுலா வந்த தம்பதி ஒருவரது கார் பயணத்தை அந்த கார் ஓட்டுநர் மறக்க முடியாத அனுபவமாக மாற்றியுள்ளார். தனது காரில் கேமரா பொருத்தி பயணிகளுடன் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளைப் பதிவிடும் அர்ஜுன்…

Read more

“வேலைக்காரர் போல நடத்தும் காதலி!”.. அர்ஷ்தீப் சிங்கின் ‘அந்த’ ரகசிய வீடியோ.. விளாசும் நெட்டிசன்ஸ்..!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக பந்துவீசாததால் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். 10 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், அவர் அதிக ரன்களை வாரி வழங்குவது…

Read more

அடைகொடுமையே.. ஏர்போர்ட்ல அந்த இந்தியர் செஞ்ச காரியம்.. ஊழியர்கள் கெஞ்சியும் கேக்காத திமிர்.. வைரலாகும் ஷாக் போட்டோ..!!

விமான நிலைய ஓய்வறையில் இந்தியப் பயணி ஒருவர் செய்த அநாகரீகமான செயல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த மேஜை மீது, அந்தப் பயணி தனது கால்களை நீட்டி வைத்து அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. அங்கிருந்த…

Read more

“இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!”.. தலைவன் சல்மான் கானுக்கே டஃப் கொடுப்பாரோ..? 90ஸ் கிட்ஸ்களை நெகிழ வைத்த அந்த ஒரு வீடியோ..!!

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நடனக் கலைஞர் கார்ல் ஸ்வான்பெர்க், பாலிவுட்டின் புகழ்பெற்ற பாடலுக்கு ஆடிய நடன வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் இருக்கும் ஒரு பாறை மீது நின்றுகொண்டு, அந்தப் பாடலின் அடையாளமான சிவப்பு நிறத்…

Read more

“ஒரே வருஷத்துல இவ்வளவு வழக்குகளா..?” எகிறும் போதைப்பொருள் பயன்பாடு.. இளைஞர்களை குறிவைக்கும் நெட்வொர்க்.. எதிர்பார்க்காத மாநிலம் இப்போ நம்பர் 1..!!

இந்தியாவில் போதைப்பொருள் வழக்குகள் குறித்த தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) சமீபத்திய தரவுகள் பல அதிரடி உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன. பொதுவாக போதைப்பொருள் என்றாலே பஞ்சாப் மாநிலம் தான் முதலில் நினைவுக்கு வரும், ஆனால் புள்ளிவிவரப்படி கேரளா 26,619 வழக்குகளுடன் முதலிடத்தில்…

Read more

“2028-ல ஒரு பெரிய சம்பவம் இருக்கு!”.. நிலவுக்கு போறதுல இப்படியொரு ட்விஸ்ட்டா? 2028-ல நடக்கப்போற அந்த ரகசிய சோதனை..!!

2028-ல் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் நாசாவின் ‘ஆர்டெமிஸ்’ திட்டம் தற்போது வேகமெடுத்துள்ளது. இதற்காக எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ப்ளூ ஆரிஜின் ஆகிய தனியார் நிறுவனங்கள் நிலவில் தரை இறங்குவதற்கான விண்கலங்களை உருவாக்கி வருகின்றன. சமீபத்தில் நிலவைச் சுற்றி…

Read more

“இனிமே மெசேஜை தேடி தேடி டயர்ட் ஆக வேணாம்!”.. வாட்ஸ்அப்ல வந்த அந்த ரகசிய மேஜிக் பட்டன்.. யாருக்கும் தெரியாத புது ட்ரிக் இதுதான்..!!

இன்றைய காலகட்டத்தில் குடும்பம், வேலை, நண்பர்கள் என எல்லாத் தொடர்புகளும் வாட்ஸ்அப் மூலமே நடப்பதால், முக்கியமான மெசேஜ்களைத் தேடி எடுப்பது பலருக்கும் பெரிய தலைவலியாக இருக்கிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ள புதிய வசதிதான் ‘கஸ்டம் லிஸ்ட்’. இதன்…

Read more

“தலைவன் தோற்றதை தாங்க முடியல!” அடுத்தடுத்த இழப்புகளால் நேர்ந்த சோகம்.. திமுக நிர்வாகி எடுத்த விபரீத முடிவு.. கலங்கிப்போன உடன்பிறப்புகள்..!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகி கருணாநிதி (69), தனது கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் தோல்வி அடைந்த வேதனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3-ம் தேதி இவரது மனைவி ஈஸ்வரி உடல்நலக்குறைவால் காலமான…

Read more

“பரோட்டா சூரிக்கோட்டை அழிக்க வைக்காதீங்க”… நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணத்துக்கு ஒரு வருஷம் ஆகுற மாதிரி இருக்கு… நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலி கான் அதிரடியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விஜய்யை கூப்பிட்டு உடனே முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வையுங்கள்” என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், தேர்தல் முடிவுகள் வந்து ஐந்து நாட்களாகியும்…

Read more

“எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்ல!”.. தமிழக அரசியல் பரபரப்புக்கு நடுவே எல். முருகன் ஆவேசம்.. எல்லா வதந்திக்கும் முற்றுப்புள்ளி வச்ச அந்த ஒரு பேட்டி..!!

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவர்கள் நேற்று சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் மாற்றங்களுக்கும் பாஜாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திட்டவட்டமாகத்…

Read more

“என்ன அடிப்பா இது!”.. 180 ஸ்டிரைக் ரேட்.. ஐபிஎல்-ல ராகுல் செஞ்ச அந்த அசாத்தியமான ரெக்கார்ட்.. மிரண்டு போன கிரிக்கெட் உலகம்.‌.!!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல். ராகுல், ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். வெறும் 24 இன்னிங்ஸ்களிலேயே 1,000 ரன்களைக் கடந்து, அந்த அணிக்காக அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.…

Read more

“மோசடி செஞ்சவங்களுக்கு இடமே கிடையாது!”.. இந்திய நபரை எச்சரித்த அமெரிக்க நீதித்துறை.. குடியுரிமை பறிபோகும் அபாயம்.. என்ன நடந்தது..??

இந்தியாவைச் சேர்ந்த 62 வயதான தேபாஷிஸ் கோஷ் என்பவர், 2012-ம் ஆண்டு வாங்கிய அமெரிக்கக் குடியுரிமையை இப்போது இழக்கும் அபாயத்தில் உள்ளார். அவர் குடியுரிமை பெறுவதற்கு முன்பே, விமான வசதி தொடர்பான திட்டத்திற்காக முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்…

Read more

“கட்டிலில் படுத்திருந்த மகன் எங்கே..?” காலையில் தேடி அலைந்த அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 27 வயது வாலிபர் எடுத்த விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கரன் (27) என்ற வாலிபர், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக்…

Read more

“விஜய் சி.எம் ஆகலன்னு தீக்குளிப்பு!”.. 16 அடி அலகு குத்திய தீவிர ரசிகருக்கு நேர்ந்த சோகம்.. ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (47). இவர் தமிழக வெற்றி கழகத்தின் கிளைச் செயலாளராக இருந்து வருகிறார். தளபதி விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 16 அடி நீள அலகை உடலில் குத்திக்கொண்டு தனது…

Read more

“ஈரான் போர் கொடுத்த அடி!”.. அமெரிக்காவுல வேலை போகுமா..? இல்ல புது வேலை கிடைக்குமா..? அதிர வைக்கும் ஏப்ரல் மாத டேட்டா.. தலைசுற்ற வைக்கும் புதிய ரிப்போர்ட்..!!

ஈரானுடன் ஏற்பட்டுள்ள போர் சூழலால் அமெரிக்காவில் பெட்ரோல் விலை உயர்ந்து, பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு சந்தையில் பெரிய மந்தநிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதத்தில் வியக்கத்தக்க வகையில் 1 லட்சத்து 15 ஆயிரம் புதிய…

Read more

“கிரிக்கெட்ல மட்டும் இல்ல!”.. டாக்ஸ் கட்டுறதுலயும் தோனி தான் ‘தல’.. கோடி கோடியா கொட்டிய வரிப்பணம்.. அதிர வைக்கும் ரிப்போர்ட்‌‌..!!

ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் 2025-26 நிதியாண்டில் வருமான வரித்துறை சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இந்த வரி வசூலில்…

Read more

“ஒப்பந்தத்துல கையெழுத்து போடலனா அவ்வளவுதான்!”.. எச்சரித்த டிரம்ப்.. ஈரானின் அடுத்த மூவ் என்ன..?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடப்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் மூலம் அமெரிக்கா கொடுத்தனுப்பிய அமைதி திட்டத்தை ஈரான் ஆய்வு…

Read more

3 வயசு குழந்தையை சீரழித்த 57 வயது பள்ளி ஊழியர்..! “ஸ்கூலுக்கு போன அடுத்த நாளே நடந்த கொடூரம்”… ஜாமீன் வழங்கியதால் வெடித்த சர்ச்சை..!!

மேற்கு டெல்லி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 3 வயது சிறுமி ஒருவர் 57 வயது ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமி பள்ளிக்குச் சென்ற இரண்டாவது நாளிலேயே இந்த கொடூரம் நடந்துள்ளது. மாலையில்…

Read more

“ஓட்டு போடறதுல ‘கெத்து’ காட்டும் பெண்கள்!”.. ஆனா பதவிக்கு வரும்போது மட்டும் இவ்வளவு பின்னடைவா..? தேர்தல் ஆணையம் சொன்ன உண்மை..!!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆண்கள் ஓட்டுப்போட்டதை விட பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து புதிய வரலாறு படைத்துள்ளனர். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மேற்கு வங்காளத்தில் 93.8 சதவீதப்…

Read more

“காதலிச்சது ஒரு தப்பா..?” கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்.. ஊரே பதறுற அளவுக்கு என்ன நடந்தது..??

விருதுநகர் மாவட்டத்தில், பிரபாகரன் என்ற 23 வயது லாரி டிரைவர் கழுத்து அறுக்கப்பட்டு கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த பிரபாகரன், வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு…

Read more

“26 வயசுல மாரடைப்பா..?” பட்டமளிப்பு விழா முடிஞ்ச சந்தோஷம் கூட இன்னும் குறையல.. அதுக்குள்ள இப்படியா..? படுக்கையிலேயே பறிபோன உயிர்..!!

அமெரிக்காவில் வசித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த 26 வயது மாணவர் முகமது குமேல் சேக், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் தனது முதுகலை படிப்பை முடித்த இவர், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டத்தைப் பெற்ற மறுநாளே, தங்கியிருந்த…

Read more

“ஆசிரியர் வேலை கேட்டா தடியடிதானா..?” இளைஞர்களுக்கு செஞ்ச துரோகத்தை யாராவது மறப்பாங்களா..? கொந்தளித்த தேஜஸ்வி யாதவ்..!!

பீகார் அரசுக்கு எதிராகத் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தளத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். அதில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் தேர்தல் வேலைகளில் ஈடுபடாமலேயே தங்கள் பிள்ளைகளை அமைச்சர்களாக்கி விட்டார்கள். ஆனால், பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டுப் படிக்கும் பீகார் இளைஞர்களுக்குக் கொடுத்த…

Read more

“ஐந்து நாள் லீவ்! ஒரே நாளில் விடுமுறையில் இருந்த காவலர் எடுத்த விபரீத முடிவு!”.. வெடிக்கும் புதிய சர்ச்சை..!!

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு போலீசார் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்த்வா மாவட்டத்தில் உள்ள பாலாஜி தாம் காலனி பகுதியில், அன்சிங் நர்காவே என்ற காவலர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் ஐந்து…

Read more

“விஜய்க்கு அதிரடி ஆதரவு!” – ஆளுநரை வெளுத்து வாங்கிய சஞ்சய் ராவத்.. “இது சட்ட விரோதம்”.. கடும் தாக்கு..!!

மகாராஷ்டிரா சிவசேனா மூத்த  தலைவர் சஞ்சய் ராவத், தமிழக அரசியல் சூழல் குறித்து நாசிக்கில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத் தேர்தல் முடிவுகளின்படி எந்தக் கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தச் சூழலில்,…

Read more

“அரசியலை விட்டே விலகுகிறேன்!” – தேர்தல் தோல்வியால் நொந்துபோன பிரபலம்.. கண்ணீருடன் வெளியிட்ட உருக்கமான அறிக்கை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பராக்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராஜ் சக்ரவர்த்தி, பாஜக வேட்பாளர் கௌஸ்தவ் பக்சியிடம் தோல்வியடைந்தார். 2021-ஆம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்றிருந்த ராஜ் சக்ரவர்த்தி, இந்த முறை 15,822 வாக்குகள் வித்தியாசத்தில்…

Read more

“வீட்டிற்குள் 4 சடலங்கள்.. மர்மத்தை உடைத்த தர்பூசணி!” – போலீசாரையே அதிர வைத்த தடயவியல் அறிக்கை.. மும்பையில் நடந்த பயங்கரம்..!!

மும்பை பகுதியில் வசித்து வந்த 40 வயதான அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி அவர்களது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தடயவியல் துறையினர்,…

Read more

“ஜன்னல் ஓரம் தெரிந்த செல்போன்.. மிரண்டு போன இளம்பெண்!” நள்ளிரவில் வீடியோ எடுத்த காமுகன்.. வளைத்துப்பிடித்த போலீஸ்.. விசாரணையில் வெளிவந்த முல்லைநாதனின் லீலைகள்..!!

சென்னையில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வரும் இளம்பெண்ணின் குளியலறையில் வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், சென்னை கிண்டியில் தோழிகளுடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை அவர் குளியலறைக்குச்…

Read more

“தேர்வு பயத்தால் நேர்ந்த விபரீதம்!”.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. தோழியிடம் கடைசியாக சொன்ன அந்த வார்த்தை.. கலங்கும் குடும்பம்..!!

மதுரையை சேர்ந்த தொழிலாளியான கார்த்திகேயன் இவருடைய மகள் பிரசன்னாதேவி (18), தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5-ந்தேதி தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி, தான் தேர்வைச் சரியாக எழுதவில்லை எனத் தனது தோழியிடம்…

Read more

“திருச்செந்தூர் கோயில் அன்னதான மண்டபத்தில் பயங்கரம்!” – கட்டுமானப் பணியில் இருந்த இடத்தில் தொங்கிய சடலம்.. வேஷ்டியால் முடிந்த உயிர்.. யார் இந்த நபர்?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அன்னதான மண்டபத்தின் மேல்தளத்தில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த மண்டபத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள…

Read more

“விஜய்க்கு காதலி மனைவி, அம்மா – மூணுமாவும் நடிச்சது இந்த ஒரு நடிகைதான்!”.. சினிமா ஹிஸ்ட்ரியிலேயே கிடைச்ச அபூர்வ வாய்ப்பு..!!

விஜய் அரசியலில் பிஸியாக இருந்தாலும், அவரது சினிமா வாழ்க்கை குறித்த ஒரு சுவாரசியமான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யுடன் அதிக படங்களில் நடித்தவர் திரிஷா என்றாலும், அவருக்குக் காதலி, மனைவி மற்றும் தாய் என மூன்று விதமான கதாபாத்திரங்களில்…

Read more

“போன் பேசக் கூடாது.. பஸ்ல போகக் கூடாது!”.. எல்லாமே செட்டப்பா..? புதின் வெளிய வராமலே வீடியோ ரிலீஸ் ஆகுதா..??

ரஷ்யா – உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தற்போது பதுங்கு குழியில் தங்கியபடி ரகசியமாக ஆட்சி செலுத்தி வருகிறார். உக்ரைனின் ‘ஆபரேஷன் ஸ்பைடர்வெப்’ என்ற அதிரடித்…

Read more

Other Story