Budjet 2023-24: பட்ஜெட்டில் 4 முக்கிய அறிவிப்புகள்…!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் 4 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கை தமிழர்களுக்கு 3,859 வீடுகள் கட்டுவதற்கு 229 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டான்லி…

Read more

Other Story