“நான் நல்ல மார்க் வாங்கி இருக்கேன்…. ரிப்போர்ட் கார்டு பாருங்க” அம்மாவின் கல்லறையில் கதறிய சிறுவன்…. மனதை உருக்கும் சம்பவம்….!!

பெரு நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு பழைய வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பலரது கண்களைக் குளமாக்கி வருகிறது. ‘ஜீசஸ்’ என்ற சிறுவன், உயிரிழந்த தனது தாயின் கல்லறைக்கு முன்னால் நின்று, தனது பள்ளி ரேங்க் கார்டை (Report Card) காட்டும்…

Read more

டி20 உலகக்கோப்பை எதிரொலி…. “இந்தியனோட தங்கியிருந்தா இதான் கதி” – வைரலாகும் பாகிஸ்தான் வாலிபரின் ஜாலி புலம்பல்….!!

பிப்ரவரி 15-ம் தேதி நடந்த இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் உலா வருகின்றன. அதில் லண்டனில் ஒரே அறையில் வசிக்கும் (Flatmates) இந்தியா மற்றும் பாகிஸ்தான் வாலிபர்களின் வீடியோ அனைவரது…

Read more

ரீல்ஸ் போதை…. ஓடுற வாகனத்துல இப்படியா விளையாடுவீங்க….? வைரலாகும் பகீர் வீடியோ….!!

டெல்லியில் ரீல்ஸ் மோகத்தால் இன்ஃப்ளூயன்சர்கள் செய்யும் ஆபத்தான செயல்கள் பொதுமக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களின் கதவுகளைத் திடீரெனத் திறந்துவிட்டு, அதை வீடியோவாக எடுத்துப் பதிவிடுவதை ஒரு கும்பல் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. தங்களின் வீடியோ…

Read more

டயர்டா இருக்குனு காரணம் சொல்லல…. கண்டக்டர் சீட்ல உட்கார்ந்து படிக்கும் சாதனை பெண்…. வைரலாகும் வீடியோ….!!

கடமைக்கும் கனவுக்கும் இடையே போராடும் ஒரு பெண் பஸ் கண்டக்டரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று வருகிறது. வர்ஷினி என்ற இன்ஸ்டாகிராம் பயனர், தனது அலுவலக வேலையை முடித்துவிட்டு மிகவும் களைப்புடன் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தக்…

Read more

போன் வாங்குற மாதிரி வந்து ஆட்டைய போட்ட கில்லாடி…. சிசிடிவி-யை கவனிக்காம விட்ட விபரீதம்…. திருடன் போட்ட ‘பகீர்’ ஸ்கெட்ச்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிगढ़ பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில், வாடிக்கையாளர் போல வேடமிட்டு வந்த மர்ம நபர் ஒருவர் கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் வாங்குவது போலக் கடைக்குள் நுழைந்த அந்தத் திருடன், கடைக்காரர்…

Read more

தண்டவாளத்துல சொகுசா தூங்கிய நபர்…. எமர்ஜென்சி பிரேக் போட்டு காப்பாற்றிய டிரைவர்…. உறைந்து போன பயணிகள்….!!

மும்பையின் பரபரப்பான சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) ரயில் நிலையத்தில், திங்கட்கிழமை மதியம் தண்டவாளத்தில் ஒருவர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிளாட்பார்ம் எண் 1-ல் மின்சார ரயில் வரவிருந்த சில நிமிடங்களுக்கு முன்னதாகவே அந்த…

Read more

துணி காயப்போடும்போது நேர்ந்த விபரீதம்…. மொட்டை மாடியிலிருந்து பொத்தென்று விழுந்த இளம்பெண்…. ‘பகீர்’ கிளப்பும் CCTV வீடியோ….!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கிரீன் பார்க் காலனியில், 25 வயது இளம்பெண் ஷிஃபா தனது வீட்டின் முதல் தள பால்கனியிலிருந்து தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு துணிகளைக் காயப்போட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகப் பிடிமானம்…

Read more

முதலைகளுக்கு ஸ்வீட் ஊட்டும் பக்தர்கள்! கராச்சியில் நடக்கும் விசித்திர விபரீதம்…. ‘அட பைத்தியக்காரங்களா’ என மிரளும் உலகம்….!!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள மங்கோபிர் தர்கா, அங்கிருக்கும் சுமார் 200 முதலைகளுக்காகச் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபி துறவி பிர் மங்கோ என்பவரின் நினைவாகக் கட்டப்பட்ட இந்த தர்காவில் உள்ள குளத்தில், முதலைகள்…

Read more

30 நிமிஷம் விடாத CPR…. திரும்பி வந்த உயிர்…. ICU-வில் நடந்த அந்த ‘மிராக்கிள்’…. பெண் மருத்துவருக்கு குவியும் வாழ்த்துக்கள்….!!

மருத்துவமனை ஐசியூ (ICU) வார்டில் உயிருக்குப்போராடிக் கொண்டிருந்த ஒரு நோயாளிக்கு, பெண் மருத்துவர் ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்து சிபிஆர் (CPR) சிகிச்சை அளித்து அவரைப் பிழைக்க வைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாகச் சில நிமிடங்கள்…

Read more

வாந்தி வராத குறைதான்…. பானிபூரி மசாலாவுக்குள் உயிருடன் எலி…. அலறி ஓடிய வாடிக்கையாளர்கள்….!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஒரு ரோட்டோரப் பானிபூரி கடையில், மசாலா மற்றும் தண்ணீர் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திற்குள் உயிருடன் எலி ஒன்று நெளிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் பானிபூரி சாப்பிடச் சென்ற இன்ஸ்டாகிராம் பிரபலமும் அவரது நண்பரும்,…

Read more

துடிதுடித்துப் போன இரண்டு உயிர்கள்…. மொட்டை மாடியில் ரகசியமாக வெடிகுண்டு தயாரிப்பா….? உறைந்து போன மக்கள்….!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள சுந்தர்படா பகுதியில், ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மொட்டை மாடியில் நடந்த பயங்கர வெடிவிபத்து குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையைத் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி 27-ஆம் தேதி நடந்த இந்த விபத்தில், தண்ணீர் டேங்கிற்குப்…

Read more

“தேனீக்களை இப்படியா கொல்லுவீங்க?” மும்பை பெண்ணின் வீடியோவால் பற்றி எரியும் விவாதம்…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!

மும்பையைச் சேர்ந்த ரூமா எஸ் பௌமிக் என்ற பெண், தனது 31-வது மாடி அடுக்குமாடி குடியிருப்பின் பாத்ரூம் ஜன்னலுக்கு வெளியே இருந்த தேன்கூட்டை அகற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், பூச்சிக் கட்டுப்பாட்டு (Pest Control)…

Read more

“எங்கேயாவது ‘ஆடி காரை பரிசா’ குடுப்பாங்களா?” கேரள கம்பெனி செஞ்ச வேலைய பாருங்க…. ஊழியர்கள் ஷாக்….!!

ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக இனிப்பு கொடுக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில், கேரளாவைச் சேர்ந்த ஒரு பில்டர்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் 30-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தங்களோடு நீண்ட காலம் பயணித்த 47 ஊழியர்களுக்கு பல…

Read more

சைந்தவி உருக்கம்.. விருது மேடையில் தடுமாறிய தாய்.. பதறி போய் தாங்கி பிடித்த சாய் பல்லவி.. வைரலாகும் வீடியோ…!!!

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 2015 முதல் 2022 வரையிலான சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ‘அசுரன்’ படத்தின் ‘எள்ளு வயல் பூக்களையே’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகி விருது சைந்தவிக்கு அறிவிக்கப்பட்டது.…

Read more

“வாங்குன புடவையும், ஹாட் பாக்ஸும் எங்க?” தோத்துப் போன கடுப்பு…. ஓட்டுப்போட்டவங்க வீட்டுக்கே போன காங்கிரஸ் வேட்பாளர்….!!

தெலங்கானா மாநிலம் யாதத்ரி புவனகிரி நகராட்சியில் நடந்துள்ள இந்தச் சம்பவம், தேர்தல் அரசியலின் விசித்திரமான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் வார்டில் போட்டியிட்ட சொரூப ராணி என்பவர், தேர்தலில் தோல்வியடைந்த பிறகு தனது குடும்பத்தினருடன் வீதி…

Read more

​”10-வது கூட பாஸ் ஆகல…. ஆனா 1000 பேருக்கு வாத்தியார்” வெறும் 125 ரூபாய்க்கு சயின்ஸ் கிளாஸ்…. காய்கறி வியாபாரியின் ‘வெற்றி’ கதை….!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹித் குமார் என்ற இளைஞரின் கதை, தோல்விகளால் துவண்டு கிடப்பவர்களுக்கு ஒரு மாபெரும் மருந்தாக அமைந்துள்ளது. குடும்ப வறுமை காரணமாக, இவரது தாய் வரட்டி (சாணித் தட்டி) விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். ரோஹித் குமார் பத்தாம்…

Read more

பெற்றோர்களே உஷார்: உங்கள் குழந்தைகளின் ஸ்கூல் பேக்கை செக் பண்ணீங்களா?… இதோ ஒரு பகீர் சம்பவம்…!!!

பள்ளிக் குழந்தைகளுக்கோ அல்லது பெற்றோருக்கோ இதைவிடப் பயங்கரமான ஒரு சம்பவம் இருக்க முடியாது. ஒரு மூன்றாம் வகுப்பு மாணவியின் பள்ளிப் பையில் சுமார் இரண்டரை அடி நீளமுள்ள பாம்பு ஒன்று பதுங்கியிருந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

கம்ப்ளைன்ட் கொடுக்க வந்த இடத்துல…. லைவ் டெமோ காட்டிய மாட்டு மந்தை…. சிதறி ஓடிய அதிகாரிகள்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ராம்லீலா மைதானத்தில், ‘மக்களுக்காக மக்கள் அரசு’ என்ற மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள், பாதாள சாக்கடைப் பிரச்சினை மற்றும் குண்டும் குழியுமான சாலைகள் குறித்துப் புகார் அளிக்க மக்கள் அங்கே…

Read more

​”அந்தச் சைக்கிள் தான் அவனுக்கு ரோல்ஸ் ராய்ஸ்” அம்மாவை இடுப்போடு சேர்த்து கட்டி…. இணையத்தை அழவைத்த மகன்….!!

வயதான தாயின் மீது ஒரு மகன் காட்டிய அளவற்ற பாசம், சமூக வலைதளங்களில் பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த எக்ஸ் (X) பதிவில், ஒரு நபர் தனது சைக்கிளின் பின்னால் அமர்ந்திருக்கும் முதிய தாயார் கீழே விழுந்துவிடக்…

Read more

“அக்குளில் முடி பிடுங்கி சாப்பாட்டில் போட்ட கில்லாடி” – ₹54,000 பில்லில் தப்பிக்க கேவலமான நாடகம்…. வைரலாகும் வீடியோ….!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற ‘போனி டைனிங்’ (Pony Dining) உணவகத்தில், சுமார் 54 ஆயிரம் ரூபாய் (600 டாலர்) பில் கட்டாமல் இருப்பதற்காக வாடிக்கையாளர் ஒருவர் செய்த அருவருப்பான செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏழு பேர் கொண்ட…

Read more

உங்கள சிரிக்க வச்ச இந்த பையன் யாரு….? ஒரே சிரிப்பில் வைரலான சிறுவன்…. சோசியல் மீடியால இவன் தான் ட்ரெண்ட்….!!

“பொண்ணுங்க சிரிச்சா அழகா இருக்கும்னு சொல்லுவாங்க, ஆனா இப்போ ஒரு பையனோட சிரிப்பு ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் ஆட்டிப்படைச்சுட்டு இருக்கு.” கையில் ஒரு டீ கிளாஸை பிடித்துக்கொண்டு, மனசார சிரிக்கும் அந்தச் சிறுவனைப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்…

Read more

“பாய்ஃப்ரெண்ட் கூட சண்டைன்னா இப்படித்தான் பண்ணுவீங்களா?” சரயு நதியில் குதித்த பெண்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்திரப்பிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தில், காதலன் கொடுத்த வாக்குறுதியை மீறியதால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர் சரயு நதியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலர் வாரத்தின் போது (Valentine Week) நடந்த இந்தச் சம்பவத்தில், ஆற்றில் குதித்த…

Read more

இந்த குழந்தைங்க மேக்ஸ் போடுறதை பாருங்க…. நம்ம பிள்ளைங்க இப்படி படிக்க முடியுமா….? வைரலாகும் வீடியோ….!!

சீனாவில் தற்போது மாணவர்களின் கணிதத் திறமையை வளர்க்க ‘கயிறு இழுக்கும் போட்டி’ (Tug of War) போன்ற ஒரு சுவாரசியமான கணித விளையாட்டு பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டில் மாணவர்கள் இரு அணிகளாகப் பிரிக்கப்படுகிறார்கள். அவர்கள் கயிறை இழுத்து வெற்றி பெற…

Read more

“நோரா நடனத்துல சூர்யா சொக்கி நின்னப்போ…. ஷாக் கொடுத்த மனைவி தேவிஷா” விழுந்து விழுந்து சிரிச்ச இஷான் கிஷன்…. வைரலாகும் வீடியோ….!!

மும்பை வான்கடே மைதானத்தில் டி20 உலகக்கோப்பை தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகை நோரா பதேஹியின் அதிரடி நடனம் நடைபெற்றபோது, இந்திய அணி வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் தங்களின் ஆட்ட வியூகங்களை விடுத்து, பால்கனிக்கு வந்து அந்த நடனத்தை…

Read more

“பாட்டி…. வீட்டுக்கு பத்திரமா போங்க” மூதாட்டிக்கு டிஎஸ்பி செஞ்ச அந்த உதவி…. காக்கி சட்டைக்குள் ஒளிந்திருந்த மனிதாபிமானம்….!!

திருப்பூரில் நடைபெற்ற ஒரு சாலை மறியல் போராட்டத்தின் போது, பணியில் இருந்த டிஎஸ்பி ஒருவரின் மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. போராட்டக் களத்தில் பரபரப்பு நிலவிக்கொண்டிருந்த சூழலில், அங்கு வந்த ஏழை மூதாட்டி ஒருவர் உதவி கேட்டு…

Read more

“தம்ஸ் அப் பாட்டில்ல இவ்வளவு பெரிய மோசடியா?” மீதமான கூல்ட்ரிங்க்ஸை மறுபடி ஊத்தி…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இந்தியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில், அங்கிருந்து வெளிவந்துள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் உள்ள ஒரு குளிர்பானக் கடையில்…

Read more

“அடேங்கப்பா…. இவ்ளோ ஹைட்ல கேட்ச்” – 122 மீட்டர் உயரத்துல இருந்து வந்த பந்து…. அசல்ட்டா புடிச்ச ஜோஸ் பட்லர்….!!

கிரிக்கெட் உலகமே வியந்து பார்க்கும் வகையில், இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் ஒரு பிரம்மாண்ட சாதனையைச் செய்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மைதானத்திற்கு வெளியே 122 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த…

Read more

“பெத்தவங்களே…. இந்தத் தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க” ஸ்கூட்டியை ஆக்சிலரேட் பண்ண குழந்தை…. நொடியில் நடந்த அசம்பாவிதம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், ஒரு சிறிய கவனக்குறைவு ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தையே மருத்துவமனையில் சேர்த்துள்ளது. தனது இரு குழந்தைகளை ஸ்கூட்டியில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய், அங்கு சென்றதும் வண்டியை நிறுத்தினார். ஆனால், வண்டியின் இன்ஜினை அவர் அணைக்கவில்லை. வண்டியின்…

Read more

​”பிஞ்சு குழந்தையை குதறிய தெரு நாய்கள்” 2 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. வீட்டு வாசல்ல கூட பாதுகாப்பு இல்லை….!!

குஜராத் மாநிலம் சூரத்தின் ‘உன்’ (Un) பகுதியில் உள்ள நூர் ரெசிடென்சி என்ற குடியிருப்பில், 2 வயது சிறுமி ஆயத் முன்ஃபிட் சையத் தெரு நாய்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அந்தச் சிறுமி தனது…

Read more

“ரயில்வே ஊழியர்களா இல்ல ரவுடிகளா?” தாடியும் தொப்பியும் இருந்தா அடிச்சு கொன்னுடுவீங்களா….? நெஞ்சை உலுக்கும் ரயில் வீடியோ….!!

ஹைதராபாத் அருகே உள்ள ஹபிஸ்பேட்டை ரயில் நிலையம் அருகே, லத்தூரைச் சேர்ந்த இம்ரான் பாபு சையத் (32) என்ற முஸ்லிம் இளைஞர், சுமார் 20 ரயில்வே ஊழியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காக்கிநாடா-ஷீரடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம்…

Read more

“ஐயரே.. நீங்க எங்கயோ போயிட்டீங்க” – மந்திரம் ஒரு பக்கம்…. மொபைல்ல மணி சத்தம் ஒரு பக்கம்…. வைரலாகும் ஸ்மார்ட் பூஜை….!!

இன்றைய நவீன காலத்தில் நாம் அனைவரும் தொழில்நுட்பத்தால் சூழப்பட்டுள்ளோம். காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை டெக்னாலஜி இல்லாமல் எதையும் செய்வதில்லை. ஆனால், ஆன்மீகம் மற்றும் பூஜைகளில் மட்டும் இன்னும் பழைய முறைகளையே பின்பற்றி வருகிறோம். அந்த நம்பிக்கையையும் மாற்றி…

Read more

“கொஞ்சமும் வெக்கமா இல்ல…. வியூஸ்க்காக இப்படியா?” ரெண்டு ரூபாயைக் கொடுத்துட்டு இவ்வளவு பில்டப்பா….? வைரலாகும் ஸ்கிரிப்டட் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தங்களை பிரபலமாக காட்டிக்கொள்ள விரும்பும் சில ‘இன்ஃபுளுயன்சர்கள்’, ஏழை எளிய மக்களின் வறுமையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தெருவோரக் கடை வைத்திருப்பவர்களின் குழந்தைகளை அழைத்து, அவர்களுக்கு கேமரா முன்னால் எப்படி…

Read more

“இதுக்கு பேருதாங்க மனிதாபிமானம்” நாயின் பசியை போக்கிய சிவனின் அபிஷேக பால்…. வைரலாகும் உன்னதமான வீடியோ….!!

உள்ளூர் கோயில் ஒன்றில் சிவலிங்கத்திற்குப் பால் அபிஷேகம் செய்த ஒரு நபர், அந்தப் பால் வீணாகச் சாக்கடைக்குச் செல்வதைத் தடுக்க மிகவும் அக்கறையுடன் ஒரு கிண்ணத்தை வைத்து அதனைச் சேகரித்தார். வழிபாடு முடிந்ததும், அந்தப் பாலை கோயிலுக்கு வெளியே பசியுடன் காத்திருந்த…

Read more

“ இது என்னங்க புது கூத்தா இருக்கு” கல்யாண வீட்டில் பீடி குட்கா விநியோகம்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

இந்தியத் திருமணங்கள் என்றாலே சாப்பாடு மற்றும் பிரம்மாண்டத்திற்குப் பெயர் பெற்றவை. பொதுவாகத் திருமணங்களில் வொயிட்டர்கள் இனிப்புகள் அல்லது ஸ்டார்ட்டர்ஸ் உணவுகளைத் தாங்கிய தட்டுகளுடன் வலம் வருவார்கள். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வொயிட்டர் ஒருவர் கபாப் அல்லது…

Read more

“அம்மாக்களே உஷார்…. இது ஒரு வார்னிங்” குழந்தைக்கு நகை போட்டு கூட்டிட்டு போறீங்களா….? இந்த வீடியோ உங்களுக்கு தான்….!!

காய்கறிச் சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் அருகில் நின்றிருந்த சிறுமியை, அங்கிருந்த ஒரு இளம்பெண் மிகவும் தந்திரமாகத் திருடத் திட்டமிட்டார். மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தனது கையில் வைத்திருந்த சிறிய கத்தரிக்கோலால் சிறுமியின்…

Read more

​“யப்பா.. சாமி! நிஜமாவே இவரு கடவுள் தான்….” – சாலையில் பாய்ந்த குழந்தை…. மின்னல் வேகத்தில் மீட்ட இளைஞர்….!!

கேரளாவில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து ஒரு சிறு குழந்தை திடீரென இறங்கி, யாருடைய துணையும் இல்லாமல் சாலையை நோக்கி ஓடத் தொடங்கியது. இதைப் பார்த்த அங்கிருந்த இளைஞர் ஒருவர், விபரீதத்தைப் புரிந்துகொண்டு மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று குழந்தையைச்…

Read more

“அடடா…. எவ்வளவு மாஸா என்ட்ரி கொடுக்காங்க” கெத்தா வந்து ‘பொத்தீன்னு’ விழுந்த ஸ்கூட்டி பெண்…. வைரலாகும் வேடிக்கை வீடியோ….!!

பள்ளிப் பருவம் முடிந்து விடைபெறும் ‘ஃபேர்வெல்’ (Farewell) நாளில், மாணவிகள் பலரும் விதவிதமான சேலைகளை அணிந்து வந்து அசத்துவது வழக்கம். அப்படி ஒரு பள்ளியில் மாணவிகள் வரிசையாகத் தங்களின் ஸ்டைலான என்ட்ரியைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, கடைசியாக வந்த ஒரு மாணவி செய்த…

Read more

“சாவுக்கும் வாழ்வுக்கும் இடையில ஒரு நிமிஷம்” ரயிலில் ஏறப்போய் தண்டவாளத்தில் விழுந்த பெண்…. உயிரைக் காப்பாற்றிய போலீஸ்காரர்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி ரயில் நிலையத்தில், இன்று (பிப். 09) அதிகாலை குவாலியர் – போபால் இன்டர்சிட்டி ரயிலில் ஏற முயன்ற விஜயலதா மிஸ்ரா என்ற பெண்ணுக்கு நேர்ந்த விபத்து காண்போரை உறைய வைத்துள்ளது. தனது கணவருடன் போபால் செல்வதற்காக…

Read more

“திருடன் வந்தா மண்டைய பிச்சிக்குவான்” – லாரி கதவை இப்படி யாருமே பூட்டிருக்க மாட்டாங்க…. பாகிஸ்தான் டிரைவரின் மாஸ் ஐடியா….!!

பாகிஸ்தானில் லாரி டிரைவர் ஒருவர் தனது வாகனத்தைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு விசித்திரமான முறை சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்விடங்களில் (Rest stops) லாரியை நிறுத்திவிட்டுத் தூங்கும் போது, திருடர்கள் கதவைத் திறந்து உள்ளே வந்துவிடக்கூடாது…

Read more

“ஆட்டோவுல தூங்குறது வெறும் குழந்தை இல்ல…. ஒரு அப்பாவோட உலகம்” காரணம் தெரிஞ்சு கலங்கிப்போன பயணி…. வைரலாகும் எமோஷனல் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் இதயங்களை உருகச் செய்துள்ளது. ஒரு ஆட்டோ பயணத்தின் போது, பின் இருக்கையில் ஒரு சிறுமி மிகவும் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதை ஒரு பயணி கவனிக்கிறார். ஆர்வத்துடன் அந்தச் சிறுமியைப் பற்றி…

Read more

“நல்ல வேளை பின் சீட்ல யாரும் இல்ல” காருக்குள் பாய்ந்த இரும்பு கம்பிகள்…. ஜஸ்ட் மிஸில் தப்பிய டிரைவர்…. வைரலாகும் வீடியோ….!!

மும்பை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காத்ராஜ்-தேஹூ சாலை புறவழிப்பாதையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த ஒரு சாலை விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரும்புக் கம்பிகளை ஏற்றி வந்த டெம்போ ஒன்று, முன்னால் சென்ற வாடகை கார் (Cab) மீது பலமாக…

Read more

“அடேய்…. உங்க விளம்பரத்துக்கு ஒரு அளவு இல்லையா?” சாகக்கிடக்கும் கணவன்…. மனைவி கேட்டு அந்த ஒரு வரம்…. இணையவாசிகள் ஷாக்….!!

ஜப்பானிய விளம்பரங்கள் எப்போதுமே வினோதமான நகைச்சுவை உணர்விற்குப் பெயர் பெற்றவை. அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ‘WAM Beauty Spa’ நிறுவனத்தின் விளம்பரம், பார்ப்பவர்களைச் சிரிப்பலைகளில் ஆழ்த்தியுள்ளது. ஒரு அடர்ந்த காட்டில் பெரிய பாறைக்கு அடியில் நசுங்கி…

Read more

“இவரு மனுஷன் இல்ல இந்தியன் ஹல்க்” காரைத் தூக்கி அசால்ட்டா ஓரமா வச்ச நபர்…. இதோ அந்த வைரல் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் எப்போதுமே வித்தியாசமான மனிதர்களின் செயல்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நபர் தனது காரை எடுப்பதற்கு இடையூறாக இருந்த மற்றொரு காரை, எந்தவிதக் கருவியும் இன்றி…

Read more

“பேய் கிட்ட இன்டர்வியூ எடுத்த முதல் பத்திரிகையாளர்” ராகுல் காந்திக்கு ஜே போடும் ‘ஆவி…. வைரலாகும் வீடியோ….!!

மத்தியப் பிரதேசத்தின் புகழ்பெற்ற பாகேஸ்வர் தாம் பீடாதிபதி தீரேந்திர சாஸ்திரி நடத்தும் ஆன்மீகக் கூட்டங்களில் எப்போதுமே வினோதமான சம்பவங்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பத்திரிகையாளர் மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும்…

Read more

“மீனுன்னு நினைச்சா அது முதலைப்பா” – ஆத்துல விளையாடும்போது நேர்ந்த பகீர் சம்பவம்…. வைரல் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறு குழந்தை ஆற்றின் ஓரத்தில் அமர்ந்து மிகவும் அமைதியாகத் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. சுற்றியுள்ள ஆபத்தை அறியாத அந்தச் சிறுவன்,…

Read more

“கோல்கப்பா சாப்பிடுறதுல இப்படி ஒரு சேலஞ்சா?” கெத்தா களமிறங்கிய அங்கிள்…. கடைசியில் சிரிப்பாய் சிரித்த சம்பவம்….!!

சமூக வலைதளங்களில் தற்போது வினோதமான உணவு சவால்கள் (Food Challenges) ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில், ஒரு பெரிய ‘ராட்சச கோல்கப்பாவை’ உடைக்காமல் அப்படியே வாய்க்குள் வைக்க வேண்டும் என்ற சவாலில் பங்கேற்ற ஒரு முதியவரின் வீடியோ இணையத்தில் பலரது சிரிப்பைத்…

Read more

“ரயிலுக்குள்ள சமையலா….? இது ரொம்ப ஓவருங்க” சாண்ட்விச் செஞ்ச குடும்பத்தை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்…. வைரலாகும் வீடியோ….!!

ரயிலில் பயணம் செய்யும் போது ஒரு குடும்பத்தினர் தங்களது இருக்கையிலேயே அமர்ந்து காய்கறிகளை நறுக்கி, ‘வெஜிடபிள் சாண்ட்விச்’ தயாரிக்கும் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு பெண் பிரட் துண்டுகளில் சட்னி தடவ,…

Read more

“ஐயோ…. இத பாக்கவே நடுங்குதே” சீறி வந்த ராஜநாகம்…. அசால்ட்டா அமுக்கி விசம் எடுத்த வாலிபர்….!!

உலகிலேயே மிகவும் அபாயகரமான உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படும் ராஜநாகத்தின் ஆக்ரோஷமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாகப் பாம்பைக் கண்டாலே மக்கள் அலறியடித்து ஓடும் நிலையில், ஒரு நபர் அசால்ட்டாக அந்த ராஜநாகத்தின் கழுத்தைப் பிடித்து அதன்…

Read more

“ஆசையா விளையாட போயி” சரிந்து விழுந்த ராட்சத ஊஞ்சல்…. பலியான இன்ஸ்பெக்டர்…. 12 பேர் படுகாயம்….!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் புகழ்பெற்ற சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் மேளா நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை மாலை சுமார் 6:15 மணியளவில், மக்கள் உற்சாகமாக ராட்சத ஊஞ்சலில் (Giant Wheel) விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஊஞ்சலின் ஒரு பகுதி சரிந்து…

Read more

“பொணத்தை தூக்க கூட ஆம்புலன்ஸ் இல்லையா?” – குப்பை வண்டியில போன பெண்ணின் உடல்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில், உயிரிழந்த ஒரு பெண்ணின் சடலத்தைக் குப்பை வண்டியில் ஏற்றிச் சென்ற சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே தலைகுனிய வைத்துள்ளது. இந்தர்கர் பகுதியில் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சுற்றித் திரிந்துள்ளார். பசி…

Read more

Other Story