“படி.. படி.. படி.. மத்ததெல்லாம் அப்புறம்” ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…. களத்தில் இறங்கிய 500 மாணவர்கள்….!!
“கல்வி ஒன்றே அழியாத சொத்து” என்ற தமிழக முதல்வர் முழக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், திமுக மாணவரணி இப்போது ஒரு மெகா களப்பணியைத் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 500 மாணவர்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டு, ‘தமிழ் மாணவர் மன்றம்’ மூலமாகப்…
Read more