ஈரத்துணியால் வந்த வினை… ஒரு சிறு தவறுக்கு 18 லட்சம் ரூபாய் இழப்பீடு… சோகத்தில் சீனா பயணி… வைரல் வீடியோ…!!!
சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பயணி ஒருவர், துணிகளை உலர்த்துவதற்காக மேற்கொண்ட விபரீத முயற்சி அவருக்குப் பெரும் பண இழப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி அறையில் உள்ள தீயணைப்புத் தானியங்கி நீர் தெளிப்பான் கருவியைத் துணி மாட்டும்…
Read more