பெண்கள் விடுதியின் குளியல் அறையில் இருந்த ரகசிய கேமரா…. வட மாநில பெண் கைது….!!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் பிரபல தனியார் தொழிற்சாலை ஒன்றின் சார்பில் செயல்பட்டு வரும் பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பெண்கள், விடுதிக் குளியலறையில் கேமரா வைக்கப்பட்டதைக்…
Read more