விகடன் இணையதளம் முடக்கம்… மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!
தமிழ்நாட்டில் நூற்றாண்டு பெருமைமிக்க சிறப்புமிக்க பத்திரிக்கை குழுமம் விகடன். இதன் இணையதளத்தை நேயர்கள் படிக்க மற்றும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது விகடன் இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பிரதமர் மோடி பற்றி ஒரு கார்டூனை விகடன்…
Read more