ரஹ்மான் விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை… பாலிவுட்டில் நடப்பது இதுதான்.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நேர்ந்த அநீதி?… மெகபூபா முஃப்தியின் ட்வீட் வைரல்..!!!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட்டில் நிலவும் மதவாதச் சூழல் காரணமாகத் தனக்குப் பட வாய்ப்புகள் குறைக்கப்படுவதாகத் தெரிவித்த கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ரஹ்மானின் இந்தக் கருத்தை மூத்த பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மறுத்திருந்த நிலையில்,…

Read more

Other Story