ஒரே ஆண்டில் மில்லியன் கணக்கில் குறைந்த மக்கள் தொகை… கருத்தடை சாதனங்களுக்கு வரி விதிப்பு… சீனா அரசு அதிரடி…!!!
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகத் திகழ்ந்த சீனா, தற்போது கடுமையான மக்கள் தொகைக் குறைவு மற்றும் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை சீன அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2025 ம் ஆண்டில்…
Read more