தமிழகத்தில் இன்று(பிப்..15)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்….!!!
தமிழகத்தில் மாதாந்திர துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 15ஆம் தேதி ஆன இன்று தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தருமபுரி: பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர்,…
Read more