லிஃப்ட்டிற்குள் நுழைந்த எமன்… மூதாட்டியை குறிவைத்த மர்ம நபர்… அப்பார்ட்மெண்ட்டில் பாதுகாப்பில்லை?.. திருடனுக்கே டஃப் கொடுத்த பாட்டி… வைரலாகும் வீடியோ…!!!
நொய்டா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மின் தூக்கியில், மூதாட்டி ஒருவரிடம் சங்கிலி பறிக்க முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர், மின் தூக்கியில் தனியாக இருந்த அந்த மூதாட்டியின் தங்கச்…
Read more