பிப்ரவரி 5 முதல் இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பல வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக பெங்களூரு -சாலிமார் வரையிலான ஒரு வழிப்பாதை சிறப்பு…
Read more