விளையாட்டு நிகழ்ச்சி: மகன் பற்றி மனம் திறந்த உதயநிதி ஸ்டாலின்…. என்ன சொன்னார் தெரியுமா?….!!!!
ஆதவன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர்தான் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். இதையடுத்து 4 படங்களை தயாரித்த பின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின். அதன்பின் மனிதன், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி…
Read more