தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஆர்யா திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இரவு வீட்டார் சம்மததுடனும் இஸ்லாமிய முறைப்படியும் நடந்தது.

இவர்களுக்கு ஆரியானா என்ற ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ஆர்யா மற்றும் சாயிஷாவுடன் ஆரியானா விளையாடும் புகைப்படங்கள் ,விமானத்தில் பயணிக்கும் புகைப்படங்கள், சுற்றுலா புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.