போடு செம…! அருண் விஜயின் “வணங்கான்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…. குஷியில் ரசிகர்கள்…!!
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வனங்கான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்தது.…
Read more