நண்பேண்டா…! சூரியின் படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இயக்குனர் யார் தெரியுமா….?
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது மடோன் அஸ்வின் டைரக்டில் உருவாகும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10…
Read more