தென்னிந்திய சினிமாவில் டாப் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் 1 மற்றும் ராங்கி போன்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து வரும் லியோ திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.  தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தின்  அப்டேட்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் காதலர் தினத்தின் ஸ்பெஷலாக நடிகை திரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் லியோ படபிடிப்பு தளத்திலிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

லியோ படப்பிடிப்பு தளத்திலிருந்து… நடிகை திரிஷா பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரல்.!

லியோ படப்பிடிப்பு தளத்திலிருந்து… நடிகை திரிஷா பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரல்.!