“அவன் தான் முக்கியம்!”… சமரசம் பேசியும் கேட்காத மனைவி… கணவர், 7 வயது மகனைத் தவிக்க விட்டு காதலனுடன் ஓட்டம்… வெளியான ஷாக் வீடியோ…!!!
கர்நாடக மாநிலம் ஹாசன் தாலுகா முக்கந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது மனைவி ஹர்ஷிதா, தனது 7 வயது மகனையும் கணவரையும் தவிக்கவிட்டு, சச்சின் என்ற தனது காதலனுடன் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017-ம்…
Read more