தினமும் ரூ.87 முதலீடு செய்தால் போதும்…. அதிக லாபம் தரும் LIC ன் அட்டகாசமான திட்டம்….!!!

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பெண்கள் பயன்பெறும் விதமாக ஆதார் ஷீலா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் நீங்கள் தினந்தோறும் 87 ரூபாய் டெபாசிட் செய்தால் ஒரு ஆண்டுக்கு 31 ஆயிரத்து 755 ரூபாய் வரை சேமிக்கலாம்.…

Read more

Other Story