ஆஸி. அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் கவஜா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி, அவரது வாழ்க்கையின் இறுதிப் போட்டியாக அமையும். இது குறித்து கவாஜா…
Read more