தமிழகத்தில் புதிய கொரோனா பரவலை கண்டறிய ஆய்வு… சுகாதாரத்துறை இயக்குனர் அறிவிப்பு….!!!!
நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில்…
Read more