மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் இப்போது வங்கிகளிலும்…. சூப்பர் அறிவிப்பு..!!

மகிலா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்பது கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிவித்த முக்கியமான முதலீடு திட்டங்களில் ஒன்றாகும். இந்த மகளிர் திட்டத்தின் காலம் இரண்டு ஆண்டுகள். இந்தியாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மூலமாகவும் இந்த திட்டத்தில் பெண்கள்…

Read more

சதுரகிரி பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு மலையேற அனுமதி… வெளியான அறிவிப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மாதம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி சதுரகிரி மலைக் கோவிலில் இன்று முதல் அடுத்த…

Read more

அரசு கலைக் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடந்து…

Read more

ஒரே ஒரு நாள் மட்டுமே அரசு விடுமுறை… வெளியான ஷாக் நியூஸ்…!!!

ஜூன் மாதத்தைப் போலவே ஜூலை மாதத்திலும் ஒரே ஒரு நாள்தான் அரசு விடுமுறை வருகின்றது. இந்த விவகாரம் அரசு ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 29ஆம் தேதி பக்ரீத் கொண்டாட்டத்திற்காக அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் அரசு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 1) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க..!!!

நெல்லை: அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, மன்னார்கோவில், பிரம்மதேசம், அடைச்சாணி, பள்ளக்கால், பொதுக்கொடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. வீரவநல்லூர் வட்டாரத்தில்…

Read more

மாதம் ரூ.36,000 சம்பளத்தில்…. வட்டார கல்வி அலுவலர் பணி…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது பணி: வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்கள்: 33 கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் மற்றும்…

Read more

இந்த மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முழு பட்டியல்…!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சார்பாக பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான ஜூலை மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வழக்கமான விடுமுறை நாட்களை விட ஜூலை மாதம்…

Read more

இன்று முதல் அமல்… குடிநீர் கட்டண மேல் வரி குறைப்பு… சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னையில் தாமத கட்டணங்களுக்கான மேல் வரி மாதத்திற்கு 1.25 சதவீதத்திலிருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று ஜூலை 1ஆம் தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி,…

Read more

இந்த வழித்தடத்தில் நாளை முதல் ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வியாழக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி முதல்…

Read more

பேட்டரி வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி அனுமதி கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சரக்கு வாகனம் தவிர 3000 கிலோ எடைக்கு குறைவான வாகனங்களுக்கும், மெத்தனால் மற்றும் எத்தனாளில் இயக்கப்படும் போக்குவரத்து வாகனங்களுக்கும் அனுமதி…

Read more

செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் நிறுத்தி வைப்பு…. ஆளுநர் திடீர் அறிவிப்பு…!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்யும் உத்தரவை ஆர். என் ரவி நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பியுள்ள கடிதத்தில், செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக…

Read more

தமிழகத்தில் இனி ஆண்டுதோறும் SLET தகுதித்தேர்வு… உயர்கல்வித்துறை அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு உயர்கல்வி துறையால் SET, NET ஆகிய தகுதி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதே சமயம் மாநில அளவிலுள்ள பல்கலைக்கழகங்களிலும் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு SLET தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில்…

Read more

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை… தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!

ஒவ்வொரு வருடமும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் அறக்கட்டளையின் அறங்காவலர் வெளியிட்டுள்ள செய்தியில், 2023-24தான் கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டி… 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை… மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்தது. இந்த பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டும் விதமாக மாநில அரசுகள் பல…

Read more

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வியாழக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி முதல்…

Read more

பகுதி நேர BE படிப்புக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!

தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் நான்கு ஆண்டு பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு…

Read more

ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள்…. மக்களே மறந்துராதீங்க…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து…

Read more

2 ஆம் ஆண்டு BE படிப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேரடியாக BE இரண்டாம் ஆண்டு படிப்பில் சேர  ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இளநிலை பிஎஸ்சி படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிஇ முதலாம் ஆண்டில் சேராமல் நேரடியாக பிஇ இரண்டாம் ஆண்டு…

Read more

இன்றே கடைசி நாள்…. யாரெல்லாம் ஆதார் – பான் கார்டு இணைக்க வேண்டாம்?…இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

தமிழ்நாடு திறன் போட்டிகள் 2023…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திறன் போட்டிகள் 2023 ஆம் ஆண்டில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 22 வயதிற்குள்ளான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் www.naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் ஜூன் 30-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டு…

Read more

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே(ஜூன் 30) கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர  ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இதற்கான விண்ணப்ப…

Read more

ரயில் பயணிகளே!… இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க?…. அப்புறம் நீங்கதான் கம்பி எண்ணனும்…..!!!!!

ரயில் பயணம் மகிழ்ச்சியானதாக இருந்தாலும் அதில் நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்களும் இருக்கிறது. இதுபற்றிய புரிதல் அனைத்து பயணிகளுக்கும் இருத்தல் வேண்டும். இல்லையெனில் கடும் அபராதத்துடன் சிறை தண்டனையையும் சந்திக்க வேண்டி இருக்கலாம். ரயிலில் பயணம் செய்யும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்களை…

Read more

அப்துல்கலாம் பெயரில் சாலை…. டெல்லி அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

டெல்லியில் உள்ள ஔரங்கசீப் சாலை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியின் முக்கிய பகுதியில் உள்ள ஔரங்கசீப் சாலைக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என…

Read more

இவர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி கிடையாதா?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளித்தபின், இப்போது மீண்டும் விதிகளில் பெரிய மாற்றத்தை அரசு ஏற்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக இப்போது அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த விதிகளை நீங்கள் கவனிக்கவில்லை எனில், பெறும் ஓய்வூதியம் மற்றும்…

Read more

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி இடையே ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சனிக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 8, 15,22,29 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய நாட்களிலும், மறு மார்க்கத்தில் ஞாயிறு அன்று ஜூலை…

Read more

நாடு முழுவதும் ரயில்வேயில் 2.74 லட்சம் பணியிடங்கள் காலி… வெளியான அறிவிப்பு..!!

நாடு முழுவதும் ரயில்வே துறையில் 2.24 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தாக்கல்…

Read more

ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் போது பணியாற்றிய போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் 17.15 கோடியை அமைச்சர் சிவசங்கர் ஒதுக்கியுள்ளார். அதனைப் போலவே 14வது ஊறிய ஒப்பந்தத்தின் படி ஊதிய நிலுவைத் தொகை…

Read more

குஷியோ குஷி…, தமிழகம் முழுவதும் இன்று விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 29ஆம் தேதி யான இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல…

Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா?…. அப்போ இதை பாலோவ் பண்ணுங்க…..!!!!

இன்றைய தொழில்நுட்ப காலக்கட்டத்தில் மக்கள் வீட்டில் உட்கார்ந்துகொண்டே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே கவுன்டரில் சென்று டிக்கெட் எடுக்கின்றனர். IRCTC-ன் அதிகாரப்பூர்வமான இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான எளிதான வழிகள் இருக்கிறது. இங்கு நம்…

Read more

SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!

கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்  முடிவடையுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதரவுடன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.…

Read more

தமிழ்நாடு திறன் போட்டிகள் 2023…. இன்னும் 2 நாள் தாம் டைம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திறன் போட்டிகள் 2023 ஆம் ஆண்டில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 22 வயதிற்குள்ளான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் www.naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு திறன்…

Read more

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க நாளையே(ஜூன் 30) கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர வருகின்ற ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இதற்கான…

Read more

மக்களே…. ஆதார் – பான் கார்டு இணைக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே டைம்… உடனே வேலையை முடிங்க..!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

சென்னையில் 17 இடங்களில் முதலமைச்சர் கோப்பை போட்டிகள்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் 17 இடங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகள் நடைபெறுகிறது. வருகின்ற  ஜூலை 1 முதல் ஜூலை 25ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் 27,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். முதலைமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவக்க…

Read more

BREAKING: இலவச அரிசிக்கு பதில் பணம்…. மாநில அரசு புதிய அதிரடி…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணமாக வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்த 10 கிலோ இலவச அரிசியில் முன்பே 5 கிலோ இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே கூடுதலாக…

Read more

இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12000 உதவித்தொகை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி தொகையாக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் அதிகபட்சம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு…

Read more

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று பக்ரீத் சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு ஜூன் 28ஆம் தேதி ஆன இன்று பக்ரீத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 11.15 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு…

Read more

சதாப்தி விரைவு ரயில் சேவையில் ஜூலை 9 முதல் புதிய சேவை…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரல் மற்றும் பெங்களூரில் இடையே இயங்கும் சதாப்தி விரைவு ரயில் ஜூலை 9-ம் தேதி முதல் கூடுதலாக ஜோலார்பேட்டையில் ஒரு நிமிடம் என்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் பெங்களூரில் இடையே இயக்கப்படும்…

Read more

ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்…. சென்னையில் சிறப்பு முகாம்… மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு வருடமும் அவர்கள் எந்த மாதம் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்தில் வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டும். அதனைப் போலவே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் இரண்டும் பெறுபவர்கள் ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியம் பெறுபவரின் ஓய்வு…

Read more

தமிழக மக்களே சொந்த ஊர் போக ரெடியா?… பக்ரீத் பண்டிகைக்கு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வார இறுதியில் வருவதால் இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று திரும்புவார்கள். இதனால் பயணிகள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப…

Read more

துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த படிப்புகளுக்கு மாணவர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் மூலமாக…

Read more

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது வெளியான அறிவிப்பின்படி தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அறிவித்தது. அதன்படி சமீபத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் மூடப்பட்ட…

Read more

மாதந்தோறும் 1% தனி வட்டி…. சென்னை மாநகராட்சி புதிய அதிரடி…!!!

சென்னை மாநகராட்சியில் 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் சொத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 3.50 இலட்சத்துக்கு மேற்பட்டோர் முறையான சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு சட்ட…

Read more

தேர்வு முடிவுகள்…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் ஒன் பிரதான தேர்வு முடிவுகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10 முதல் 13ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். குரூப் 2 பிரதான தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் மாதம், ஒருங்கிணைந்த குரூப்-3…

Read more

உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30 வரை நீட்டிப்பு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

உதகையில் கோடை காலம் முடிந்த நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பலரும் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. இதற்காக கடந்த ஒரு மாத காலமாக இயக்கப்பட்ட உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக…

Read more

தமிழகத்தில் இனி எந்த ஒரு ஆவணத்தையும் மாற்ற முடியாது…. பதிவுத்துறையில் புதிய அதிரடி மாற்றம்…!!!

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலரும் மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக திருமணம் மற்றும் சொத்து உள்ளிட்ட பதிவு சான்றிதழ்களை திருத்த இயலாத அளவிற்கு நிரந்தர ஆவணங்களாக மாற்ற தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக நம்பிக்கை…

Read more

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்… வினாத்தாள் அமைப்பில் அதிரடி மாற்றம்…???

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு பாடத்திட்டங்களில் கடந்த 2019 ஆம் கல்வி ஆண்டில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பாடத்திட்டங்களின் மாற்றத்தால் வினாத்தாள்களின் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் வினாத்தாள் மாற்றியமைப்பின் மூலமாக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறுவது மாணவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது.…

Read more

பென்ஷன் பெறுவோர்க்கு சூப்பர் குட் நியூஸ்… ஜூலை 11 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது.இதற்கு முன்பு  காலக்கெடு ஜூன் 26 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் தற்போது ஜூலை 11 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளதாக EPFO ​​தெரிவித்துள்ளது. EPFO தனியார் நிறுவனங்களின்…

Read more

இன்று(ஜூன் 27) அனைத்து மாணவர்களும்… தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!

அனைத்து இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கும் ஜூன் 27ஆம் தேதி NEXT தேர்வு கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் NEXT தேர்வு குறித்த இணையதள காணொளி கருத்தரங்கில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும்…

Read more

தமிழகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிடத்திற்கு கட்டாயமாக தகுதி தேர்வு அவசியமென மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு…

Read more

Other Story