தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி தொகையாக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் அதிகபட்சம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தீவிரநோய் பாதிப்பு உதவி தொகையானது மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கட்டுமான தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12000 உதவித்தொகை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
“மீனவர்களுக்கு அள்ளிக் கொடுத்த பலே திட்டங்கள்!”.. தமிழக சட்டமன்றத்தில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட மகிழ்ச்சியான அறிவிப்புகள்..!!!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் மீன்வளத்துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்ட போது, மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு அதிரடியான நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது எதிர்பாராதவிதமாகக் காணாமல்போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை…
Read more“மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துற கதையா இருக்கு!”.. செல்போன் டெபாசிட் கவுண்டரில் நிலவும் நீண்ட வரிசையும் பக்தர்களின் துயரமும்… அண்ணாமலை ஆவேசப் பேச்சு..!!
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்குள் செல்பேசியை எடுத்துச் செல்லக் தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் தீவிர விவாதப் பொருளாகியுள்ளது. கோவில்களின் புனிதத்தைக் காக்கும் நோக்கத்துடன் இந்தத் தடை கொண்டுவரப்பட்டிருந்தாலும், நடைமுறையில் இது பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும்…
Read more