நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சார்பாக பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான ஜூலை மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வழக்கமான விடுமுறை நாட்களை விட ஜூலை மாதம் பல முக்கிய நாட்கள் வருவதால் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை உள்ளது. அது தொடர்பான முழு பட்டியல் இதோ.

ஜூலை 2 – ஞாயிறு
ஜூலை 5 – குரு ஹர்கோவிந்த் சிங் ஜெயந்தி – ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜூலை 6 – Mizo Hmeichhe Insuihkhawm Pawl (MHIP) நாள்- மிசோரமில் வங்கிகள் மூடப்படும்
ஜூலை – இரண்டாவது சனிக்கிழமை
ஜூலை – ஞாயிறு
ஜூலை 11 – கேர் பூஜை – திரிபுராவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 13 – பானு ஜெயந்தி – சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 16 – ஞாயிறு
ஜூலை 17 – யு டிரோட் சிங் டே- மேகாலயாவில் வங்கிகள் மூடப்படும்
ஜூலை 21 – Drukpa Tshe-zi – சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்
ஜூலை 22 – நான்காவது சனிக்கிழமை
ஜூலை 23 – ஞாயிறு
ஜூலை 28 – அஷூரா – ஜம்மு காஷ்மீரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 29 – முஹர்ரம் (தாஜியா)
ஜூலை 30 – ஞாயிறு