“ஐயோ கடவுளே! ஆசையாக பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி பலி….!” காவலரின் மகளுக்கு நேர்ந்த கொடூரம்…. கடையில் சாப்பிட்ட சில நிமிடங்களில் பறிபோன பிஞ்சு உயிர்….!!
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் செங்குன்றம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்ரீத்திகா என்ற 9 வயது மகள் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த…
Read more