“10 நாட்களுக்கு மேல் சிக்கன் ஃபிரேஷ்ஷா இருக்கனுமா….?” இப்படி வச்சா கெடவே கெடாது…. பாக்டீரியா பரவாமல் பிரெஷ்ஷாக வைக்கும் ரகசிய குறிப்புகள்….!!!
சமைக்காத கோழி இறைச்சி மிக விரைவாகக் கெட்டுப்போகக் கூடியது என்பதால், அதைச் சரியான முறையில் சேமிக்கத் தவறினால் சுவை மாறுவதோடு உணவுப் நச்சுத்தன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது. கடையில் இருந்து வாங்கி வந்தவுடனேயே இறைச்சியை அறை வெப்பநிலையில் வைக்காமல், உடனடியாகக் குளிர்சாதனப் பெட்டியில்…
Read more