பழைய ஓய்வூதிய திட்டம்…. மாநில அரசு ஊழியர்களுக்கு வெளியான புது அப்டேட் நியூஸ்…..!!!!
மத்திய-மாநில அரசு ஊழியர்கள் பல வருடங்களாகவே பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும் மாநிலத்தில் பழைய…
Read more