அம்பேத்கர் இல்லனா இன்று மோடி டீ விற்றுக் கொண்டுதான் இருந்திருப்பார்… நானும் மாடு தான் மேய்ச்சிருப்பேன்… அமித்ஷாவுக்கு சித்தராமையா பதிலடி..!!

நாடாளுமன்றத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா அம்பேத்கர் குறித்த பேசியது சர்ச்சையாக மாறியதாக கூறி அவர் பதவி விலக வேண்டும் எனவும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதோடு அவருக்கு கண்டனங்களும் குவிகிறது. அதாவது அம்பேத்கர் பெயரை…

Read more

“அம்பேத்கருக்கு பதில் கடவுள் பெயரை சொன்னால் சொர்க்கத்துக்கு போகலாம்”… அமித்ஷா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த விஜய்.. கடும் கண்டனம்..!!

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சாசனம் குறித்த விவாதத்தின் போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அம்பேத்கர் குறித்த சர்ச்சையாக பேசியதாக கூறி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தற்போது எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. அதாவது நாடாளுமன்றத்தில்…

Read more

“ராமன், ராவணன்”… இருவருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா…? அமித்ஷாவிடம் கேட்ட நடிகர் வருண் தவான்…!!!

ஆஜ் தக் ஹிந்தி சேனலில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் பெயர் ஆஜ் தக். இதில் நிகழ்ச்சியில் அமைச்சர் அமித் ஷா-வும், பாலிவுட் நடிகரான வருண் தவானும் கலந்து கொண்டனர். அப்போது ராமனுக்கும் மற்றும் ராவணனுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய…

Read more

பாஜக ஆட்சிக்கு வந்தால்… அவங்கள தலைகீழாக தொங்க விடுவோம்… உள்துறை மந்திரி அமித்ஷா…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் முன்னதாக பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அந்த வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜார்கண்டில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது பல முக்கிய வாக்குறுதிகளை கொடுத்தார்.…

Read more

இந்தியாவில் ஷேக் ஹசினாவிற்கு அடைக்கலம் கொடுத்தது ஏன்…? அமித்ஷாவிடம் ஹேமந்த் சோரன் கேள்வி…!!!

வங்கதேசத்தை சேர்ந்த மக்கள் ஜார்கண்ட் மாநிலம் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் பாஜக ஆளுகின்ற…

Read more

“பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை உயிரை விடமாட்டேன்”… பேசும்போதே சாய்ந்த கார்க்கே… பாய்ந்த அமித்ஷா..!!!

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை பாதுகாப்பாக இருக்கையில் அமரவைத்தனர். முதலுதவி வழங்கப்பட்டதும் உடல்நிலை சீராகி, அவர் மீண்டும் பேச்சைத் தொடங்கினார். தனது பேச்சின் போது,…

Read more

பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது…. அமித்ஷா அதிரடி…!!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பிரதமர் மோடியின் தலைமையில் பாகிஸ்தான் பயப்படுவதாக கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், மத்திய அரசு அப்பகுதியில் அமைதியையும் வளர்ச்சியையும் மேம்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களை நிறுத்த…

Read more

கேள்வி கேளுங்க…. தப்பில்ல… ஆனா என்கிட்ட விவாதம் பண்ணாதீங்க…. பத்திரிக்கையாளரை எச்சரித்த அமித்ஷா…!!

மணிப்பூர் மாநிலத்தில் நிலவிவரும் நிலைமை குறித்த புதிய கருத்துக்கள் சமீபத்தில் மக்களுக்கு தெரிய வந்துள்ளன. அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் தொடர்பாக ஒரு நிருபரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது, “நீங்கள் கேள்விகள் கேட்க முடியும், ஆனால் விவாதம் கூடாது” எனக் கூறி,…

Read more

“காஷ்மீருக்கு இனி அந்த அந்தஸ்து ஒருபோதும் வழங்கப்படாது”…. அமித்ஷா திட்டவட்டம்….!!!

ஜம்மு காஷ்மீரில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை மந்திரி அமித்ஷா வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது, அதனை இனிமேல் நடக்க விடமாட்டோம். இந்த சட்டம்…

Read more

சினிமா தான் முக்கியம்… மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன்… சுரேஷ் கோபி திடீர் அறிவிப்பு… கடுப்பில் அமித்ஷா…!!!

கேரள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சுரேஷ்கோபி தமிழிலும் பிரபலமான நடிகராக இருக்கிறார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பி ஆக வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு மத்திய பாஜக அரசு…

Read more

கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை… உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு அண்ணாமலை பரபர கடிதம்…!!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 49 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை…

Read more

மேடையில் அமித்ஷா இதைத்தான் சொன்னார்…… உண்மையை உடைத்து பேசிய தமிழிசை….!!

ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் அந்த மேடையில் அண்ணாமலை, தமிழிசை இடையேயான உட்கட்சி பூசல் தொடர்பாக அமித்ஷா தமிழிசையை கண்டித்ததாக வீடியோ…

Read more

பாஜகவில் உட்கட்சி பூசல்…. தமிழிசையை கண்டித்த அமித்ஷா…? அரசியலில் பரபரப்பு…!!

ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சௌந்தரராஜனை அமித் ஷா கண்டித்த வீடியோ கவனம் ஈர்த்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அமித்ஷா. மேடையில் வணக்கம் கூறிவிட்டு…

Read more

“முதல் நாளும் இங்கே…. கடைசி நாளும் இங்கே” மோடி, அமித்ஷா குறித்து அண்ணாமலை பேட்டி…!!

தேர்தல் பரப்புரையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டினுடைய பங்களிப்பு பெரிதாக இருக்கும். நீங்கள் பாருங்கள் தேர்தல் பரப்புரையின் கடைசி நாளில் எங்களுடைய இரண்டு பெரிய தலைவர்கள் நமது தமிழ் மண்ணில் இருக்கிறார்கள். மோடி ஐயாவை பொருத்தவரையில் அவருடைய முதல் பரப்புரை தமிழகத்தில் தான். தற்போது…

Read more

பாஜக எப்போதும் மகளிர்க்கு ஆதரவாக இருக்கும்…. பிரஜ்வல் பாலிய விவகாரத்தில் அமித்ஷா அதிரடி…!!

300க்கும் அதிகமான பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் வெளியான நிலையில் தேவகவுடாவின் பேரன், ஜேடிஎஸ் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனிடையில் பிரஜ்வல்…

Read more

தீபாவளிக்கு கூட விடுமுறை எடுக்காதவர் மோடி…. ஆனால் ராகுலோ…. விமர்சித்த அமித்ஷா…!!

உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். “தீபாவளிக்கு கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றியவர் பிரதமர் மோடி. ஆனால் கோடைக்காலம் தொடங்கியவுடன் தாய்லாந்துக்கு விடுமுறையைக் கழிக்க…

Read more

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து.!!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அமித் ஷா இன்று இரவு மதுரை வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை சிவகங்கையில் இருந்து ரோடு ஷா நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று…

Read more

BREAKING: அமித்ஷாவை சந்திக்கும் அனைத்துக் கட்சி குழு…!!!

டெல்லியில் ஜன.13ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்து கட்சி MPக்கள் குழு சந்திக்கிறது. சென்னை, தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதி கோரி அரசு சார்பில் 2 மனுக்கள் அளித்தும் மத்திய அரசிடமிருந்த இதுவரை நிதி வரவில்லை.…

Read more

#BREAKING : மிக்ஜாம் புயல்…. தமிழகத்திற்கு ரூ.450 கோடியும்….. சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ 561.29 கோடியும் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவு.!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு முதல் கட்டமாக ரூபாய் 450 கோடி வழங்கவும், சென்னையில் வெள்ள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ 561.29 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ரூ 450 கோடி வழங்க மத்திய அரசு…

Read more

அண்ணாமலை ஒரு ட்வீட் செய்தால் ஆட்சியே ஆடும்…. உள்துறை அமைச்சர் அமித்ஷா..!!

நேற்று ராமேஸ்வரத்தில் பாத யாத்திரையை தொடங் கியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். மொத்தம் 168 நாட்கள் நடைபெறும் யாத்திரையில் அண்ணாமலை 1700 கிமீ பயணம் செய்கிறார். ‘என் மண், என் மக்கள்’…

Read more

நீ அதை மட்டும் ”செய்”… அமித்ஷாவை கூப்பிடு…. உடனே ஓடோடி வருவார்.. திருமா என்ன சொன்னார் தெரியுமா ?

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்துத்துவா என்பது ஆர்.எஸ்.எஸ் பிஜேபியின் செயல் திட்டங்களும் ஒரு நீண்ட நெடிய தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய உத்தியாகும். அதிலே…

Read more

“ஆதிபுருஷ்” பட தயாரிப்பாளர், இயக்குனர் மீது எப்ஐஆர் போடணும்…. மத்திய அமைச்சருக்கு கடிதம்….!!!!

பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் சென்ற 16-ம் தேதி வெளியான படம் “ஆதிபுருஷ்”. இராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல இயக்குனர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மோசமான விமர்சனங்களை…

Read more

பிபர்ஜாய் புயல்: ஒருவர் கூட உயிரிழக்கவில்லை…. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி….!!!!!

பிபர்ஜாய் புயல் காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “புயல் காரணமாக 47 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் பிபர்ஜாய்…

Read more

“மோடி மேல் என்ன கோபம்”…. இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே?….. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் கட்சியினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பேசியவற்றை அடிப்படையாகக் கொண்டு முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழரை பிரதமராக…

Read more

“கானல் நீர் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்”…. அமித்ஷா ஒப்புதல் வாக்குமூலம்…. டிஆர் பாலு பதிலடி….!!!!

வேலூரில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் dmk பொருளாளர் டிஆர் பாலு பங்கேற்று பேசியபோது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சுக்கு டிஆர் பாலு பதிலடி கொடுத்தார். அதாவது “தமிழ்நாடு முதல்வர் கேட்ட கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியாத…

Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வர ஆரம்பித்துவிட்டது: அண்ணாமலை சாடல்…!!

அமித்ஷா தமிழக மண்ணிற்கு வர ஆரம்பித்துவிட்டார் என தெரிந்த உடன் முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்றில் இருந்து காய்ச்சல் வர ஆரம்பித்து விட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்த மத்திய அமைச்சர்…

Read more

திடீரென சரிந்து விழுந்த பேனர்…. உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பரபரப்பு….!!!!

வேலூரில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் பேசியதாவது “பாரதத்தின் தொன்மையான மொழியான தமிழில் பேச முடியவில்லையே என்பதை வருத்தத்துடன்…

Read more

அமித்ஷாவை சந்திக்கும் 24 தமிழக பிரபலங்கள்…. யாரெல்லாம் தெரியுமா…? வெளியான லிஸ்ட்…!!

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக  தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்களை அமித் ஷா சந்திக்கிறார்.  அதன்படி…

Read more

“தமிழ்நாட்டின் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெறும்”….. மத்திய அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற 28-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இது குறித்து அவர்…

Read more

புதிய நாடாளுமன்ற கட்டிட ஊழியர்களுக்கு கிடைக்கும் கௌரவம்…. மத்திய அமைச்சர் அறிவிப்பு….!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

புதிய நாடாளுமன்றத்தில் “தமிழ்நாட்டு செங்கோல்”…. -மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா….!!!!

டெல்லியில் கட்டப்பட்டிருக்கும் புதிய நாடாளுமன்றத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது “புது நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல்…

Read more

பிரதமர் நரேந்திர மோடி தான் அதை திறந்து வைப்பார்?…. மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்….!!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

“டெல்லிக்கு பறக்கும் இபிஎஸ்”… அமித்ஷாவுடன் நேரில் மீட்டிங்…. என்ன காரணம்…? வெளியான தகவல்..!!

தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக இடையே அடிக்கடி சலசலப்புகள் நிலவி வருகிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும் என டெல்லி மேலிடம் அடிக்கடி கூறி வந்தாலும் தமிழக பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள்…

Read more

CPRF தேர்வை தமிழ் உட்பட பிற மாநில மொழிகளில் நடத்த வேண்டும்… அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…!!!!

இந்தியாவில் நடத்தப்படும் சிபிஆர்எஃப் காவலர் ஆட்சேர்க்கைக்கான கணினி வழி தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின்…

Read more

பாஜக ஆட்சிக்கு வந்தால் கலவரக்காரர்கள் தூக்கிலிடப்படுவார்கள்…. அமித்ஷா ஸ்பீச்….!!!!

பாஜக ஆட்சிக்கு வந்தால் பீகாரில் கலவரக்காரர்களை தூக்கிவிட்டு தக்க பாடம் புகட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் நவாடா மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த மூன்று நாட்களில் பீகார்…

Read more

“கம்யூனிஸ்ட்டுகளை ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்து விட்டது”… அதுக்காக போராடுறாங்க…. அமித்ஷா கடும் தாக்கு…!!!!

கேரள மாநிலம் திருச்சூரில் பாஜகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்கட்சியான காங்கிரஸும் மோதி கொள்கிறது. கம்யூனிஸ்டு கட்சியை ஒட்டுமொத்த…

Read more

#Prime Minister Candidate: மீண்டும் பிரதமர் வேட்பாளராக மோடி – உறுதி செய்த அமித்ஷா!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திறளும் வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனிடையே மத்தியில் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலையை தொடங்கியுள்ளது. டெல்லியில் பாஜகவின்…

Read more

Other Story