உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அமித் ஷா இன்று இரவு மதுரை வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை சிவகங்கையில் இருந்து ரோடு ஷா நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு தமிழகம் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.