ஒரே படுக்கையை இருவர் பகிர்ந்து கொள்ளும் போது, முழு கட்டணம் வசூலிப்பது அநீதி… ரயில்வேயை வெளுத்து வாங்கிய நாடாளுமன்ற குழு…!!!
ரயில்வே துறையில் நீண்டகாலமாக இருந்து வரும் ஆர்.ஏ.சி முறை தொடர்பாக, நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழு முக்கியமான பரிந்துரை ஒன்றை வழங்கியுள்ளது. தற்போதுள்ள நடைமுறைப்படி, ஆர்.ஏ.சி அந்தஸ்தில் பயணிக்கும் பயணிகள் ஒரு படுக்கையை மற்றொரு பயணியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் இருந்தாலும்,…
Read more